மெரீனா கடற்கரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: te:మెరీనా బీచ్
No edit summary
வரிசை 1: வரிசை 1:
[[படிமம்:மெரீனா கடற்கரை.jpg|right|thumb|180 px|மெரீனா கடற்கரையை காட்டும் செயற்கைக் கோள் புகைப்படம். அருகில் [[எம். ஜி. இராமச்சந்திரன்|எம்.ஜி.ஆர்]] மற்றும் [[சி. என். அண்ணாதுரை|அண்ணா]] சமாதிகள்]]
[[படிமம்:மெரீனா கடற்கரை.jpg|right|thumb|180 px|மெரீனா கடற்கரையை காட்டும் செயற்கைக் கோள் புகைப்படம். அருகில் [[எம். ஜி. இராமச்சந்திரன்|எம்.ஜி.ஆர்]] மற்றும் [[சி. என். அண்ணாதுரை|அண்ணா]] சமாதிகள்]]


'''மெரீனா கடற்கரை''' (''Marina beach'') [[உலகம்|உலகின்]] நீளமான கடற்கரைகளில் ஒன்றாகும். இதன் நீளம் 13 [[கி. மீ.]] ஆகும். [[இந்தியா]]வின் கிழக்குக் கடற்பகுதியில் அமைந்துள்ள மெரீனா, இந்திய மாநகரங்களில் ஒன்றான [[சென்னை|சென்னையின்]] [[கடல்]] எல்லையை வரைவு செய்வதாயும் அதன் அடையாளங்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது. [[மும்பை]] நகரின் பாறைகள் நிறைந்த [[ஜுகு கடற்கரை]]யைப் போன்று அல்லாமல் மெரீனா கடற்கரை மணற்பாங்காக உள்ளது. இக்கடற்கரையை ஒட்டி புகழ்பெற்றோரின் உருவச்சிலைகள், நினைவிடங்கள், சமாதிகள் அமைந்துள்ளதால் இது சென்னை நகரின் சுற்றுலா தலங்களில் ஒன்றாகவும் விலங்குகிறது.
'''மெரீனா கடற்கரை''' (''Marina beach'') [[உலகம்|உலகின்]] நீளமான கடற்கரைகளில் ஒன்றாகும். இதன் நீளம் 13 [[கி. மீ.]] ஆகும். [[இந்தியா]]வின் கிழக்குக் கடற்பகுதியில் அமைந்துள்ள மெரீனா, இந்திய மாநகரங்களில் ஒன்றான [[சென்னை|சென்னையின்]] [[கடல்]] எல்லையை வரைவு செய்வதாயும் அதன் அடையாளங்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது. [[மும்பை]] நகரின் பாறைகள் நிறைந்த [[ஜுகு கடற்கரை]]யைப் போன்று அல்லாமல் மெரீனா கடற்கரை மணற்பாங்காக உள்ளது. இக்கடற்கரையை ஒட்டி புகழ்பெற்றோரின் உருவச்சிலைகள், நினைவிடங்கள், சமாதிகள் அமைந்துள்ளதால் இது சென்னை நகரின் சுற்றுலா தலங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது.


[[படிமம்:Marina Beach.jpg|left|thumb|]]
[[படிமம்:Marina Beach.jpg|left|thumb|]]

19:00, 16 திசம்பர் 2010 இல் நிலவும் திருத்தம்

படிமம்:மெரீனா கடற்கரை.jpg
மெரீனா கடற்கரையை காட்டும் செயற்கைக் கோள் புகைப்படம். அருகில் எம்.ஜி.ஆர் மற்றும் அண்ணா சமாதிகள்

மெரீனா கடற்கரை (Marina beach) உலகின் நீளமான கடற்கரைகளில் ஒன்றாகும். இதன் நீளம் 13 கி. மீ. ஆகும். இந்தியாவின் கிழக்குக் கடற்பகுதியில் அமைந்துள்ள மெரீனா, இந்திய மாநகரங்களில் ஒன்றான சென்னையின் கடல் எல்லையை வரைவு செய்வதாயும் அதன் அடையாளங்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது. மும்பை நகரின் பாறைகள் நிறைந்த ஜுகு கடற்கரையைப் போன்று அல்லாமல் மெரீனா கடற்கரை மணற்பாங்காக உள்ளது. இக்கடற்கரையை ஒட்டி புகழ்பெற்றோரின் உருவச்சிலைகள், நினைவிடங்கள், சமாதிகள் அமைந்துள்ளதால் இது சென்னை நகரின் சுற்றுலா தலங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மெரீனா_கடற்கரை&oldid=649041" இலிருந்து மீள்விக்கப்பட்டது