வில்லியம் ஆர்வி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: ar, az, bg, br, bs, ca, cs, de, eo, es, et, fa, fi, fr, ga, gl, he, hr, hu, id, it, ja, ka, ko, ku, la, lb, lt, lv, nl, no, pl, pt, ro, ru, simple, sk, sl, sv, te, tr, uk, vi, zh, zh-yue
சி [r2.6.5] தானியங்கிஇணைப்பு: ml:വില്ല്യം ഹാർവി
வரிசை 35: வரிசை 35:
[[lt:William Harvey]]
[[lt:William Harvey]]
[[lv:Viljams Hārvejs]]
[[lv:Viljams Hārvejs]]
[[ml:വില്ല്യം ഹാർവി]]
[[nl:William Harvey]]
[[nl:William Harvey]]
[[no:William Harvey]]
[[no:William Harvey]]

12:51, 6 திசம்பர் 2010 இல் நிலவும் திருத்தம்

வில்லியம் ஹார்வி (ஆங்கிலம்: William Harvey; பி. ஏப்ரல் 1, 1578 - இ. ஜூன் 3 1657) இங்கிலாந்தில் 1578 ஆம் ஆண்டில் பிறந்தார். இவர் தமது பதினைந்தாம் வயதில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பயின்ற பின்பு இத்தாலியிலுள்ள பாதுவா பல்கலைக்கழகத்திற்குச் சென்று பயின்றார். அதே பல்கலைக்கழகத்திலேயே பேராசிரியராகவும் ஆனார். வில்லியம் ஹார்வி முதலாம் சார்லஸ் மன்னரின் அபிமானத்துக்குரிய மருத்துவராக பணியாற்றினார்.

இதயம் ஒவ்வொரு முறையும் துடிக்கும்போது இரண்டு அவுன்ஸ் ரத்தம் வெளியேற்றப்படுவதையும் நிமிடத்திற்கு எழுபத்திரண்டு முறை துடிப்பதையும் ஒரு நாளைக்கு ஆயிரத்து ஐநூறு காலன் ரத்தம் அதன் வழியாக செல்வதையும் வில்லியம் ஹார்வி கண்டறிந்தார். இதயத்திலிருந்து ரத்தம் தமனிகளின் மூலமாக வெளிச்சென்று சிரைகளின் மூலமாய் அது மீண்டும் இதயத்தை அடைகிறது என்பதையும் வில்லியம் ஹார்வி கண்டறிந்து உலகிற்குச் சொன்னார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வில்லியம்_ஆர்வி&oldid=643615" இலிருந்து மீள்விக்கப்பட்டது