கொங்கோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: scn:Congu
சி தானியங்கிஇணைப்பு: bn:কঙ্গো
வரிசை 19: வரிசை 19:
[[be-x-old:Конга]]
[[be-x-old:Конга]]
[[bg:Конго]]
[[bg:Конго]]
[[bn:কঙ্গো]]
[[br:Kongo]]
[[br:Kongo]]
[[bs:Kongo (čvor)]]
[[bs:Kongo (čvor)]]

15:51, 7 நவம்பர் 2010 இல் நிலவும் திருத்தம்

கொங்கோ (அல்லது காங்கோ) என்பது மத்திய ஆபிரிக்காவில் அமைந்துள்ள இரண்டு அடுத்தடுத்த நாடுகளைக் குறிக்கும். ஆங்கிலத்தில் "த கொங்கோஸ்" எனக் கூட்டாக அழைக்கப்படுகின்றன. பெயர் காரணமான குழப்பங்களைத் தீர்ப்பதற்க்காக இந்நாடுகள் தமது நாடுகளின் முழுப்பெயர்களையும் அவற்றின் ஆங்கில முதலெழுத்துக்களையும் பயன்படுத்துகின்றன.

  • கொங்கோ குடியரசு (ROC), கொங்கோ-பிறாசாவில்லி எனவும் அறியப்படுகிறது. இதுவே இவ்விரண்டு நாடுகளிலும் சிறியதாகும். இந்நாடு 1970 முதல் 1992 வரை கொங்கோ மக்கள் குடியரசு என அழைக்கப்பட்டது.
  • கொங்கோ ஜனநாயகக் குடியரசு (DRC அல்லது DR Congo), கொங்கோ-கின்சாஷா எனவும் அறியப்படுகிறது. இந்நாடு 1971 முதல் 1997 வரை சாயீர் என அழைக்கப்பட்டது. அச்சமயம் கொங்கோ குடியரசானது வெறுமனே "கொங்கோ" என அழைக்கப்பட்டது.
  • கொங்கோ ஆறு ஆபிரிக்காவின் இரண்டாவது நீளமான ஆறும் நீரோட்டத்தின் படி ஆபிரிக்காவின் பெரிய ஆறுமாகும்.


"https://ta.wikipedia.org/w/index.php?title=கொங்கோ&oldid=626747" இலிருந்து மீள்விக்கப்பட்டது