இயந்திர மொழிபெயர்ப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: gl:Tradución automática
சி தானியங்கிஇணைப்பு: sc:Tradutzione automàtica
வரிசை 47: வரிசை 47:
[[ro:Traducere automată]]
[[ro:Traducere automată]]
[[ru:Машинный перевод]]
[[ru:Машинный перевод]]
[[sc:Tradutzione automàtica]]
[[simple:Machine translation]]
[[simple:Machine translation]]
[[sk:Strojový preklad]]
[[sk:Strojový preklad]]

15:28, 7 நவம்பர் 2010 இல் நிலவும் திருத்தம்

பொறிமுறை மொழிபெயர்ப்பு என்பது மென்பொருளைப் பயன்படுத்தி உரையை அல்லது பேச்சை மொழிபெயர்ப்பது ஆகும். இது இன்னும் வளர்ச்சி பெற்று வரும் ஒரு தொழில் நுட்பம், எனினும் தற்போதே பல மொழிகளுக்கான பொறிமுறை மொழிபெயர்ப்பு உண்டு. கூகிழ் மொழிக் கருவிகள் [1][2] பல ஐரோப்பிய மொழிகள், சீனம், கொரியன், அரேபிக், இந்தி மொழிகளுக்கு இடையே மொழி பெயர்ப்பை ஏதுவாக்கின்றது. தமிழுக்கும் மற்ற திராவிட மொழிகளுக்கு இடையேயான பொறிமுறை மொழிபெயர்ப்பு மென்பொருள்களும் உண்டு.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இயந்திர_மொழிபெயர்ப்பு&oldid=626733" இலிருந்து மீள்விக்கப்பட்டது