உலக வறுமை ஒழிப்பு நாள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: lt:Tarptautinė kovos su skurdu diena
சி தானியங்கிஇணைப்பு: fa:روز جهانی ریشه‌کنی فقر
வரிசை 21: வரிசை 21:
[[en:International Day for the Eradication of Poverty]]
[[en:International Day for the Eradication of Poverty]]
[[es:Día Internacional para la Erradicación de la Pobreza]]
[[es:Día Internacional para la Erradicación de la Pobreza]]
[[fa:روز جهانی ریشه‌کنی فقر]]
[[fi:Kansainvälinen päivä köyhyyden poistamiseksi]]
[[fi:Kansainvälinen päivä köyhyyden poistamiseksi]]
[[fr:Journée internationale pour l'élimination de la pauvreté]]
[[fr:Journée internationale pour l'élimination de la pauvreté]]

06:40, 18 அக்டோபர் 2010 இல் நிலவும் திருத்தம்

உலக வறுமை ஒழிப்பு நாள் (International Day for the Eradication of Poverty) ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 17 ஆம் நாள் உலகமுழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது. உலகளாவிய ரீதியில் வறுமை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி பசிப்பிணியில் இருந்து மக்களை விடுவிப்பதற்காக ஐக்கிய நாடுகள் அமைப்பு 1992 ஆம் ஆண்டு வறுமை ஒழிப்பு நாளை அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொண்டது.


உலகில் வறுமை நிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவ வேண்டியதன் அவசியம் குறித்து அனைத்து தரப்பினரின் கவனத்தை ஈர்க்கும் நோக்கத்துடன் வறுமை ஒழிப்பு தினத்தில் பல்வேறு வேலைத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நாள் 1987 ஆம் ஆண்டு முதன் முதலாக பிரான்சின் பாரிஸ் நகரில் கடைப்பிடிக்கப்பட்டது. பசி, வறுமை, வன்முறை, பயம் என்பவற்றுக் பழியானோரை கௌரவிக்கும் வைகையில் 100,000 மக்கள் டொர்கேட்ரோவின் மனித உரிமைகள் மற்றும் விடுதலை சதுக்கத்தில் ஒன்றுகூடினார்கள்.

மேலும் பார்க்க

வெளியிணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=உலக_வறுமை_ஒழிப்பு_நாள்&oldid=614280" இலிருந்து மீள்விக்கப்பட்டது