ஏர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: ur:ہل |
சி தானியங்கிஇணைப்பு: ba:Һабан |
||
வரிசை 16: | வரிசை 16: | ||
[[ay:Arma]] |
[[ay:Arma]] |
||
[[az:Kotan]] |
[[az:Kotan]] |
||
[[ba:Һабан]] |
|||
[[bat-smg:Plūgs]] |
[[bat-smg:Plūgs]] |
||
[[be:Плуг]] |
[[be:Плуг]] |
21:02, 12 அக்டோபர் 2010 இல் நிலவும் திருத்தம்
|
ஏர் (Plough) என்பது நிலத்தைக் கிளறிப் பயிர்ச் செய்கைக்கு உகந்ததாக்குவதற்கு உதவும் ஒரு கருவியாகும். ஏர்கள் விவசாயத்திற்கு மட்டுமன்றி கடலடி கம்பிவடங்கள் பதிப்பதற்கும் எரி எண்ணெய் கண்டுபிடிப்பதற்கும் உதவுகின்றன.
முற்காலத்தில் மனிதனால் இழுத்துச் செல்லப்பட்ட இவை பின்னர் காளைகளாலும் சில நாடுகளில் குதிரைகளாலும் இழுத்துச் செல்லப்பட்டன. தொழிற்புரட்சி ஏற்பட்டு இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப் பட்ட பிறகு உழுவுந்துகள் பயன்படுத்தப்படுகின்றன.