தவளகிரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிமாற்றல்: ko:다울라기리; cosmetic changes
சி தானியங்கிஇணைப்பு: be:Гара Дхаўлагіры
வரிசை 23: வரிசை 23:
[[பகுப்பு:இமயமலைத் தொடர்]]
[[பகுப்பு:இமயமலைத் தொடர்]]


[[be:Гара Дхаўлагіры]]
[[bg:Дхаулагири]]
[[bg:Дхаулагири]]
[[bn:ধবলগিরি]]
[[bn:ধবলগিরি]]

08:48, 5 செப்டெம்பர் 2010 இல் நிலவும் திருத்தம்

தவளகிரி
உயர்ந்த இடம்
உயரம்8,167 m (26,795 அடி) Edit on Wikidata
இடவியல் புடைப்பு3,357 m (11,014 அடி) Edit on Wikidata
Parent peak
இடவியல் தனிமை318 km (198 mi) Edit on Wikidata

தௌளகிரி (धौलागिरी) என்னும் மலை உலகிலேயே 7 ஆவது உயரமான மலை. இதன் உயரம் 8,167 மீட்டர் (26,794 அடி) ஆகும். நேபாளத்தில், தௌளகிரி இமாலயம் என்னும் கிழக்குப் புறம் உள்ள மலைத்தொடரில் இது உள்ளது. பொக்காரா என்னும் சிறு நகரத்தின் வடமேற்கே இம்மலை அமைந்துள்ளது. இம்மலைக்கு அருகில் உள்ள காளி கண்டாகி என்னும் ஆழ்பள்ளத்தாக்கின் கிழக்கே அன்னப்பூர்னா மலை உள்ளது. தௌளகிரி என்றால் வெண்மலை என்று பொருள். (வளரும்)

உசாத்துணை

"https://ta.wikipedia.org/w/index.php?title=தவளகிரி&oldid=589069" இலிருந்து மீள்விக்கப்பட்டது