யெரொனீமோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: vi:Geronimo
சி தானியங்கிஇணைப்பு: eu:Geronimo
வரிசை 26: வரிசை 26:
[[eo:Geronimo]]
[[eo:Geronimo]]
[[es:Gerónimo]]
[[es:Gerónimo]]
[[eu:Geronimo]]
[[fi:Geronimo]]
[[fi:Geronimo]]
[[fr:Geronimo]]
[[fr:Geronimo]]

19:01, 20 ஆகத்து 2010 இல் நிலவும் திருத்தம்

யெரொனீமோ
Geronimo
பிறப்புகொயாக்லா, கொயாலெ: "கொட்டாவி விடுபவர்"
ஜூன் 16, 1829
கீலா ஆறு, நியூ மெக்சிக்கோ
இறப்புபெப்ரவரி 17, 1909 (அகவை 79)
ஃபோர்ட் சில், ஒக்லகாமா
பணிமருத்துவர்
அறியப்படுவதுபுகழ்பெற்ற ஒரு அப்பாச்சி வீரன்

யெரொனீமோ (Geronimo, ஜெரொனீமோ, Goyaałé, சூன் 16, 1829 – பெபரவரி 17, 1909) முக்கியமான முதற்குடி அமெரிக்க தலைவர்களில் ஒருவர். இவர் அப்பாச்சி குடியைச் சேர்ந்தவர். அமெரிக்காவின் தெற்குப் பகுதியில், இவரது இடங்கள் மீது ஐக்கிய அமெரிக்கா, மெக்சிக்கோ நாடுகள் மேற்கொண்ட ஆக்கிரமிப்பை எதிர்த்து சில பத்தாண்டுகள் போரிட்டார். இவரும், இவரது சிறு படையும் கடைசி சுதந்திர முதற்குடி மக்களாக வாழ்ந்து வந்தனர். அமெரிக்க அரசு இவரை 1886 இல் பிடித்தது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=யெரொனீமோ&oldid=579441" இலிருந்து மீள்விக்கப்பட்டது