நோர்மானியர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: uk:Нормани |
சி தானியங்கிஇணைப்பு: vi:Norman |
||
வரிசை 53: | வரிசை 53: | ||
[[tr:Normanlar]] |
[[tr:Normanlar]] |
||
[[uk:Нормани]] |
[[uk:Нормани]] |
||
[[vi:Norman]] |
|||
[[zh:諾曼人]] |
[[zh:諾曼人]] |
02:45, 24 மே 2010 இல் நிலவும் திருத்தம்
நோர்மன்கள் (Normans) எனப்படுவோர் நோர்மண்டி நிலப்பரப்பைச் சார்ந்தவர்களையும், அங்கிருந்து வேறு இடங்களுக்கு சென்று வாழ்ந்தவர்களையும் குறிக்கும். நோர்மண்டி பிரான்சில் உள்ள ஒரு இடமாகும். பிரித்தானியா, இத்தாலி, உட்பட ஐரோப்பாவின் பல இடங்கள் மீது இவர்கள் படையெடுத்தார்கள். இவர்களின் மொழி பிரெஞ்சு ஆகும்.