நயன்தாரா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Trengarasu (பேச்சு | பங்களிப்புகள்)
Nay.JPG
வரிசை 1: வரிசை 1:
{{தகவல்சட்டம் நடிகர்
{{தகவல்சட்டம் நடிகர்
| name = நயன்தாரா
| name = நயன்தாரா
| image = nayanthara.jpg
| image = Nay.JPG
| birthname = டயானா மரியா குரியன்
| birthname = டயானா மரியா குரியன்
| birthdate = {{birth date and age|1984|11|8|22}}
| birthdate = {{birth date and age|1984|11|8|22}}

15:44, 10 மே 2010 இல் நிலவும் திருத்தம்

நயன்தாரா
படிமம்:Nay.JPG
இயற் பெயர் டயானா மரியா குரியன்
பிறப்பு நவம்பர் 8, 1984 (1984-11-08) (அகவை 39)
திருவல்லா, கேரளா, இந்தியா
தொழில் நடிகை
இணையத்தளம் http://www.nayantaraonline.info/


நயன்தாரா (பிறப்பு - நவம்பர் 8, 1984; இயற்பெயர் - டயானா மரியா குரியன்), தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். 2003-ம் ஆண்டு மனசினகாரே என்ற மலையாள மொழித் திரைப்படம் மூலம் திரைப்பத்துறைக்கு அறிமுகமான நயன்தாரா [2005]] ஆம் ஆண்டு [ஐயா] திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்

அறிமுகமான படம்: மனசினக்கரே (மலையாளம்) வருடம் 2003

மோகன்லாலுடன் நடித்த படம்: நாட்டுராஜாவு

மம்முட்டியுடன் நடித்த படம்: தஸ்கரவீரன்


தமிழில் அறிமுகம் ஐயா - வருடம் 2004

இதுவரை நடித்துள்ள படங்கள்

மலையாளம்

மனசினக்கரே, விஸ்மயதும்பத்து, நாட்டுராஜாவு, தஸ்கரவீரன், ராப்பகல், 20/20, பாடிகார்ட் -

தமிழ்

ஐயா, சந்திரமுகி, கஜினி, சிவகாசி, கள்வனின் காதலி, வல்லவன், தலைமகன், ஈ, பில்லா, யாரடி நீ மோகினி, குசேலன், சத்யம், ஏகன், வில்லு, ஆதவன் -

தெலுங்கு

லக்ஷ்மி, பாஸ், யோகி, துபாய் சீனு, துளசி, கதாநாயகடு, சத்யம், அதுர்ஸ், ஆஞ்சநேயலு -

ஜோடியாக நடித்தவர்கள்

ஜெயராம், மம்முட்டி, மோகன்லால்

சரத்குமார், ரஜினிகாந்த், சூர்யா, விஜய், எஸ்ஜே சூர்யா, சிம்பு, ஜீவா, அஜித், தனுஷ், விஷால்

வெங்கடேஷ், நாகார்ஜுனா, பிரபாஸ்,ரவிதேஜா --Thanthi 16:29, 24 மார்ச் 2010 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=நயன்தாரா&oldid=522358" இலிருந்து மீள்விக்கப்பட்டது