நானோமீட்டர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 5: வரிசை 5:
*ஒரு நானோ மீட்டர் = 1{{E|-6}} மில்லி மீட்டர்
*ஒரு நானோ மீட்டர் = 1{{E|-6}} மில்லி மீட்டர்


நில உருண்டையின் சுற்றளவை (12,756 கி.மீ) ஒப்பிடும் பொழுது ஐந்து காகிதத்தாள்களின் தடிப்பு அல்லது ஒரு கரிம எழுதுகோலின் (பென்சிலின்) கூர்நுனி எவ்வளவு சிறியதோ, தோராயமாக அவ்வளவு சிறியதுதான் ஒரு நானோ மீட்டர் என்பது ஒரு மீட்டரை ஒப்பிடும்பொழுது.


[[பகுப்பு:நூணநுட்பியல்]]
[[பகுப்பு:நூணநுட்பியல்]]

16:59, 24 சூலை 2006 இல் நிலவும் திருத்தம்

ஒரு மீட்டரின் ஒரு பில்லியனில் ஒரு பங்கு ஒரு நானோ மீட்டர் ஆகும். ஒரு மில்லி மீட்டரின் ஒரு மில்லியனில் ஒரு பங்கு ஒரு நானோ மீட்டர்.

  • ஒரு நானோ மீட்டர் = 1×10-9 மீட்டர்
  • ஒரு நானோ மீட்டர் = 1×10-6 மில்லி மீட்டர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=நானோமீட்டர்&oldid=50351" இலிருந்து மீள்விக்கப்பட்டது