மஞ்சள் (நிறம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிமாற்றல்: war:Darag
சி தானியங்கிஇணைப்பு: ug:سېرىق رەڭ
வரிசை 108: வரிசை 108:
[[tl:Dilaw]]
[[tl:Dilaw]]
[[tr:Sarı]]
[[tr:Sarı]]
[[ug:سېرىق رەڭ]]
[[uk:Жовтий колір]]
[[uk:Жовтий колір]]
[[vi:Vàng (màu)]]
[[vi:Vàng (màu)]]

18:40, 17 மார்ச்சு 2010 இல் நிலவும் திருத்தம்

மஞ்சள்
— நிறமாலைக் குறி எண்கள் —
அலைநீளம் 570–580 nm
— பொதுவாகக் குறிப்பது —
age/aging, warmth, cowardice, caution, happiness, slow, sunshine, the Orient, electricity
About these coordinatesAbout these coordinates
About these coordinates
— Color coordinates —
Hex triplet #FFFF00
sRGBB (r, g, b) (255, 255, 0)
HSL (hslH, hslS, hslL) ({{{hslH}}}°, {{{hslS}}}%, {{{hslL}}}%)
Source HTML/CSS[1]
B: Normalized to [0–255] (byte)

மஞ்சள் சட்டென்று கண்ணுக்குப் புலப்படும் நிறம். இதனாலேயே எச்சரிக்கை அறிவிப்புகள் மஞ்சள் நிறப்பலகைகளில் எழுதப்படுகின்றன. இயற்கையில் ஏராளமான பூக்களும், பறவைகளும் மஞ்சள் நிறத்தில் உள்ளன. கொன்றைப் பூவும், மாங்குயிலும் எடுத்துக்காட்டுகள். வெப்ப மண்டலப் பகுதிகளில் பழுத்த இலை மஞ்சளாக இருப்பதும், குளிர் நாடுகளில் இலையுதிர் காலத்தில் மேப்பிள் போன்ற மரங்களின் இலைகள் பசியம் அற்று, மஞ்சளாகவ்வோ சிவப்பாகவோ மாறும். கண்ணின் மணியின் பின்னே, விழித்திரையில் உள்ள ஒளி உணரும் நுண்கூம்புகளில் நெட்டலை (அலைநீளம் கூடியது), நடு அலை வரிசைகள் இரண்டையும் உணரும் நுண்கூம்புகளை ஏறத்தாழ ஈடாக தூண்டுகின்றது. ஆனால் சிற்றலை (சிறிய அலைநீளம் கொண்டவை) உணரிகளைத் தூண்டுவதில்லை. அதாவது சிவப்பு, பச்சை போன்ற நிறங்களுக்கான ஒளியலைகள் சற்று நீளமான அலைகள் - அத்தகு நெட்டலைகளால் தூண்டப்படுகின்றன, ஆனால் ஊதா போன்ற சிற்றலைகளால் தூண்டப்ப்படுவதில்லை. [2] ஏறத்தாழ 570–580 நானோமீட்டர் அலைநீளம் கொண்ட ஒளியலைகள் மஞ்சள் நிறம் தருகின்றன.

மேற்கோள்களும் அடிக்குறிப்புகளும்

  1. W3C TR CSS3 Color Module, HTML4 color keywords
  2. James W. Kalat (2005). Introduction to Psychology. Thomson Wadsworth. பக். 105. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:053462460X. http://books.google.com/books?visbn=0534624626&id=AHBnar7sEIIC&pg=PA105&lpg=PA105&ots=m3Lzw8xCgQ&dq=yellow-light+long+medium+short+cones&sig=13IGJmaW6EZQPq3yadyxP5ds_QY. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மஞ்சள்_(நிறம்)&oldid=496195" இலிருந்து மீள்விக்கப்பட்டது