திருமால்பூர் மணிகண்டீசுவரர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
clean up
வெளி இணைப்புக்கள்
வரிசை 1: வரிசை 1:
'''திருமாற்பேறு''' - திருமால்பூர் மணிகண்டேஸ்வரர் கோயில் வட ஆற்காடு மாவட்டத்தில் உள்ளது. [[சம்பந்தர்]], [[அப்பர்]] ஆகியோரின் பாடல் பெற்ற சிவாலயமாகும். திருமால் ஆயிரம் தாமரை மலர்களை சமர்ப்பித்து வழிபட்டு வருகையில் ஒருநாள் மலர் ஒன்று குறைய தன் கண்ணையே பறித்து மலராக இட்டு வணங்கினார் என்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).

==வெளி இணைப்புக்கள்==
* [http://lordshivas.com/?p=716 திருமாற்பேறு கோயில்பற்றிய விபரங்கள்]

==இவற்றையும் பார்க்க==
==இவற்றையும் பார்க்க==

11:57, 27 திசம்பர் 2009 இல் நிலவும் திருத்தம்

திருமாற்பேறு - திருமால்பூர் மணிகண்டேஸ்வரர் கோயில் வட ஆற்காடு மாவட்டத்தில் உள்ளது. சம்பந்தர், அப்பர் ஆகியோரின் பாடல் பெற்ற சிவாலயமாகும். திருமால் ஆயிரம் தாமரை மலர்களை சமர்ப்பித்து வழிபட்டு வருகையில் ஒருநாள் மலர் ஒன்று குறைய தன் கண்ணையே பறித்து மலராக இட்டு வணங்கினார் என்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).

வெளி இணைப்புக்கள்

இவற்றையும் பார்க்க