உலக விலங்கு நாள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: uk:Всесвітній день тварин
சி தானியங்கிஇணைப்பு: id:Hari Binatang Sedunia
வரிசை 22: வரிசை 22:
[[fr:Journée mondiale des animaux]]
[[fr:Journée mondiale des animaux]]
[[hr:Svjetski dan zaštite životinja]]
[[hr:Svjetski dan zaštite životinja]]
[[id:Hari Binatang Sedunia]]
[[nl:Dierendag]]
[[nl:Dierendag]]
[[ru:Всемирный день защиты животных]]
[[ru:Всемирный день защиты животных]]

09:35, 4 அக்டோபர் 2009 இல் நிலவும் திருத்தம்

புனிதர் அசிசி

உலக விலங்கு நாள் (World Animal Day) ஆண்டு தோறும் அக்டோபர் 4 அன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில், விலங்குகளின் அனைத்து வாழ்க்கை முறைகள் கொண்டாடப்பட்டு, உலகனைத்தும் முக்கிய நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இயற்கை ஆர்வலரும் விலங்குகளின் தெய்வமாக மதிக்கப்படுபவருமான பிரான்சிஸ் அசிசி என்பவரின் வணக்க நிகழ்வு அக்டோபர் 4 இல் வருவதால் இந்நாள் வன விலங்கு நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அநேகமான கிறித்தவத் தேவாலயங்கள் அக்டோபர் 4 இற்குக் கிட்டவாக வரும் ஞாயிற்றுக்கிழமையில் விலங்குகளுக்கு ஆசீர்வாதம் வழங்கும் சிறப்பு நிகழ்வுகளை நடத்தி வருகின்றன. ஆனாலும் இன்று கிறிஸ்தவர்களால் மட்டுமல்லாமல் உலகின் விலங்கு ஆர்வலர்கள் அனைவரினாலும் இந்நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.

விலங்குகள் சரணாலயங்கள் இந்நாளின் பல நிதி சேகரிப்பு நிகழ்ச்சிகளை நடத்துகின்றன.

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=உலக_விலங்கு_நாள்&oldid=434346" இலிருந்து மீள்விக்கப்பட்டது