வலது சாரி அரசியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Bpselvam (பேச்சு | பங்களிப்புகள்)
புதிய பக்கம்: '''வலது சாரி அரசியல்''' (right-wing, polical right, rightist, the right) '''வலது சாரி''' '''அரசியலின…
 
Bpselvam (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 8: வரிசை 8:
== மேற்கோள்கள் ==
== மேற்கோள்கள் ==
<references/>
<references/>





[[zh-min-nan:Iū-phài]]
[[ca:Dreta]]
[[cs:Pravice]]
[[da:Højreorienteret]]
[[de:Politische Rechte (Politik)]]
[[en:Right-wing politics]]
[[el:Δεξιά (πολιτική)]]
[[es:Derecha política]]
[[fr:Droite (politique)]]
[[gl:Dereita política]]
[[ko:우익]]
[[id:Sayap kanan]]
[[is:Hægristefna]]
[[it:Destra (politica)]]
[[ku:Milê rastê]]
[[lv:Labēja politika]]
[[lt:Dešinė (politikoje)]]
[[hu:Jobboldal]]
[[ms:Politik haluan kanan]]
[[nl:Rechts (politiek)]]
[[ja:右翼]]
[[no:Høyresiden]]
[[nn:Høgresida]]
[[pl:Prawica]]
[[pt:Direita política]]
[[ru:Правые (политика)]]
[[simple:Right-wing]]
[[sr:Десница]]
[[fi:Oikeisto]]
[[sv:Politisk höger]]
[[uk:Права партія]]
[[zh:右派]]

04:29, 5 சூன் 2009 இல் நிலவும் திருத்தம்

வலது சாரி அரசியல் (right-wing, polical right, rightist, the right) வலது சாரி அரசியலின் வலது வலதுசாரிகள் என்று அரசியலில் கூறப்படும் அமைப்பினர் அரசியலில் அவர்கள் நோக்கும் பார்வையினை அல்லது வழிவழியாக (மரபு வழியாக) நேர்நோக்கு முகமாக நிலைநிறுத்தும் அரசியல் கோட்பாட்டினை கொண்டு செயற்படுபவர்களையும், சமய கோட்பாட்டினை அதன் குருமார்கள் வழிநின்று செயற்படும் அரசியல்வாதிகளையும் அழைக்கப்படும் சொல்லாகும்.[1][2][3]

வலது சாரி, வலது சார்புடையவர் என்ற சொல் பிரஞ்சு புரட்சியின் பொழுது அறிமுகப்படுத்த பட்டாதகும். அனைறைய காலகட்டத்தில் நாடாளுமன்றத்தில் அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட இருக்கைகள் அரசரின் முடியாட்சி மற்றும் உயர்குல மரபினரின் கூட்டம் மற்றும் கிருத்துவ ஆலயங்களில் பக்கச்சார்புடையவர்களாக கருதி அவ்விடங்களின் வலதுபுரம் ஒதுக்கப்பட்டது. [4][5][6]


மேற்கோள்கள்

  1. இடது மற்றும் வலது: அரசியல் மேம்பாட்டின் முக்கியத்துவம், நார்பெர்ட்டோ போபியோ மற்றும் அலன் கேமரோன், பக்கம். 37, சிக்காகோ பல்கலைக்கழகப் பதிப்பகம், 1997.
  2. மார்ட்டின் இ. மார்ட்டி, ஆர். ஸ்காட் அப்லபி, அமெரிக்கன் கலை மற்றும் அறிவியல் பசிற்சி கல்லூரி, கூர்ந்து கவனித்தக்க அடிப்படைகள்.. சிக்காகோ பல்கலைக்கழகப் பதிப்பகம், 1994. பக்கம். 91. ISBN 0226508781, ISBN 9780226508788.
  3. எலன் ஏ. பிரான்ட்லிங்கர். பிரிக்கப்படக்கூடிய வகுப்பினர்: நடுத்தரவகுப்பினர் எப்படி உடன்பாட்டுடன் மற்றும் பகுத்தறிவுடன் செய்லபடுகின்றனர். ரூட்லெட்ஜ், 2003. பக்கம். 193.
  4. நாடாளுமன்ற கட்டுமான அமைப்பு:அரசியல் அறிவியலில் சட்டமன்ற பேரவைகள் மற்றும் அரசியல் பண்பாடு குறித்து சார்லஸ் டி குட்ஷெல் பிரிட்டீஷ் பத்திரிகையாளர், தொகுதி. 18, எண். 3 (ஜூலை., 1988), பக்கங்கள். 287-302
  5. ஜெர்கார்டு லின்ஸ்கி, நடப்பு சர்ச்சைகள் மற்றும் சமுதாவியல் ஆய்வுகள் (மேக்ரோ சோசியாலஜி), பிரில் 1984, பக்கம் 59
  6. பேரி கிளார்க், அரசியல் பொருளாதாரம்: ஒப்பீட்டு அணுகுதல், பிரேஜர் பேப்பர்பேக், 1998, பக்கங்கள்; 33-34.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வலது_சாரி_அரசியல்&oldid=386918" இலிருந்து மீள்விக்கப்பட்டது