டேவிட் பென்-குரியன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Werklorum (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 26: வரிசை 26:
'''டேவிட் பென்-குரியன்''' (16 அக்டோபர் 1886 - 1 டிசம்பர் 1973) [[இஸ்ரேல்|இஸ்ரேலின்]] முதல் [[பிரதமர்]] ஆவார். மிக இளம் வயதிலேயே சியோனிசத்தின் மீது இவருக்கு இருந்த பற்று, இஸ்ரேல் நாட்டை உருவாக்குவதில் இவரது பங்களிப்புக்கு முக்கிய காரணமாகும். 1948 ஆம் ஆண்டின் அரபு-இஸ்ரேலியப் போரில் இஸ்ரேலை வெற்றிப் பாதையில் வழி நடத்திய இவர், அரச நிறுவனங்களைக் கட்டியெழுப்புவதற்கு உதவியதுடன், உலகம் முழுவதிலிருந்தும் [[யூதர்]]களை இஸ்ரேலுக்குக் கொண்டு வருவதையும் மேற்பார்வை செய்தார். 1970 ஆம் ஆண்டில் அரசியலில் இருந்து ஓய்வு பெற்ற பென்-குரியன் [[சிடே போக்கர்]] (Sde Boker) என்னும் [[பாலைவனம்|பாலைவனப்]] பகுதியில் குடியேறி இறக்கும் வரை அங்கேயே வாழ்ந்தார். இவர் இறந்த பின்னர், "டைம்" இதழ் இந் நூற்றாண்டின் முக்கிய 100 பேர்களுள் ஒருவராக இவரையும் தெரிவு செய்தது.

[[பகுப்பு:பிரதமர்கள்]]
[[பகுப்பு:இசுரேலிய அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:போராளி]]

[[ar:دافيد بن غوريون]]
[[ar:دافيد بن غوريون]]

22:48, 4 நவம்பர் 2008 இல் நிலவும் திருத்தம்

டேவிட் பென்-குரியன்
דָּוִד בֶּן-גּוּרְיּוֹן
1st இஸ்ரேல் பிரதமர்
பதவியில்
2 நவமொஅர் 1955 – 21 ஜூன் 1963
முன்னையவர்மோஷே ஷாரெட்
பின்னவர்லேவி எஷ்கோல்
பதவியில்
14 மே 1948 – 7 டிசம்பர் 1953
முன்னையவர்இல்லை
பின்னவர்மோஷே ஷாரெட்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1886-10-16)16 அக்டோபர் 1886
Płońsk, போலந்து (ரஷ்யப் பேரரசு)
இறப்பு1 திசம்பர் 1973(1973-12-01) (அகவை 87)
இஸ்ரேல்
அரசியல் கட்சிMapai, ராஃபி, தேசியப் பட்டியல்

டேவிட் பென்-குரியன் (16 அக்டோபர் 1886 - 1 டிசம்பர் 1973) இஸ்ரேலின் முதல் பிரதமர் ஆவார். மிக இளம் வயதிலேயே சியோனிசத்தின் மீது இவருக்கு இருந்த பற்று, இஸ்ரேல் நாட்டை உருவாக்குவதில் இவரது பங்களிப்புக்கு முக்கிய காரணமாகும். 1948 ஆம் ஆண்டின் அரபு-இஸ்ரேலியப் போரில் இஸ்ரேலை வெற்றிப் பாதையில் வழி நடத்திய இவர், அரச நிறுவனங்களைக் கட்டியெழுப்புவதற்கு உதவியதுடன், உலகம் முழுவதிலிருந்தும் யூதர்களை இஸ்ரேலுக்குக் கொண்டு வருவதையும் மேற்பார்வை செய்தார். 1970 ஆம் ஆண்டில் அரசியலில் இருந்து ஓய்வு பெற்ற பென்-குரியன் சிடே போக்கர் (Sde Boker) என்னும் பாலைவனப் பகுதியில் குடியேறி இறக்கும் வரை அங்கேயே வாழ்ந்தார். இவர் இறந்த பின்னர், "டைம்" இதழ் இந் நூற்றாண்டின் முக்கிய 100 பேர்களுள் ஒருவராக இவரையும் தெரிவு செய்தது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=டேவிட்_பென்-குரியன்&oldid=305725" இலிருந்து மீள்விக்கப்பட்டது