விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/திசம்பர் 11, 2013: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*துவக்கம்*
 
Replacing Pluto_animiert_200px.gif with File:Pluto_animiert.gif (by CommonsDelinker because: Duplicate: Exact or scaled-down duplicate: c::File:Pluto animiert.gif).
 
வரிசை 1: வரிசை 1:
{{இன்றைய சிறப்புப் படம்
{{இன்றைய சிறப்புப் படம்
|image=Pluto animiert 200px.gif
|image=Pluto animiert.gif
|size=250
|size=250
|colsize=350
|colsize=350

22:55, 1 நவம்பர் 2020 இல் கடைசித் திருத்தம்

{{{texttitle}}}

புளூட்டோ என்பது நமது சூரியக் குடும்பத்தின் இரண்டாவது பெரிய குறுங்கோளும் சூரியனை நேரடியாக சுற்றிவரும் பத்தாவது பெரிய விண்பொருளும் ஆகும். கண்டுபிடிக்கப்பட்ட 1930இலிருந்து சூரியக் குடும்பத்தில் 9ஆவது கோளாக இருந்துவந்த இது 2006ஆம் ஆண்டு அத்தகுதியிலிருந்து நீக்கப்பட்டது. தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியில் மிகத்துல்லியமாக பல்வேறு கோணங்களிலிருந்து எடுக்கப்பட்ட பல படங்களின் கூட்டு அசைபடம் காட்டப்பட்டுள்ளது.

மூலம்: ஹபிள் தொலைநோக்கி; அசைபடம்: எய்னெயாஸ்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்