லிபரல் கட்சி (ஆஸ்திரேலியா): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: la:Factio Liberalis Australiana
சி தானியங்கி இணைப்பு: cy:Plaid Ryddfrydol Awstralia
வரிசை 28: வரிசை 28:
[[பகுப்பு:லிபரல் கட்சிகள்]]
[[பகுப்பு:லிபரல் கட்சிகள்]]


[[cy:Plaid Ryddfrydol Awstralia]]
[[da:Liberal Party of Australia]]
[[da:Liberal Party of Australia]]
[[de:Liberal Party of Australia]]
[[de:Liberal Party of Australia]]

09:07, 15 அக்டோபர் 2008 இல் நிலவும் திருத்தம்

வார்ப்புரு:தகவற்சட்டம் அரசியற்கட்சி (ஆஸ்திரேலியா)

ஆஸ்திரேலிய லிபரல் கட்சி (Liberal Party of Australia) என்பது ஆஸ்திரேலியாவின் ஒரு முக்கிய அரசியல் கட்சியாகும்.

ஐக்கிய ஆஸ்திரேலியா கட்சி என்ற பெயரில் இருந்த கட்சி கலைக்கப்பட்டு 1943 இல் நடந்த பொதுத்தேர்தலுக்கு அடுத்த ஆண்டு லிபரல் கட்சி அமைக்கப்பட்டது. அதற்குப் பின்னர் லிபரல் கட்சி ஆஸ்திரேலியத் தொழிற் கட்சியுடன் ஆட்சிக்காகப் போட்டியிடுகிறது. நடுவண் அரசியலில் 1983 இலிருந்து எதிர்க் கட்சியாக இருந்த லிபரல் கட்சி 1996 இல் பெரும் வெற்றி பெற்று ஆஸ்திரேலியத் தேசியக் கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைத்தது. அதன் பின்னர் நடந்த மூன்று தேர்தல்களிலும் தேசியக் கட்சியுடன் இணைந்து வெற்றி பெற்றது. நவம்பர் 24, 2007 தேர்தலில் தொழிற் கட்சியிடம் இக்கூட்டணி பெரும் தோல்வி கண்டது. மாநில அளவில் ஆஸ்திரேலியாவின் அனைத்து ஆறு மாநிலங்களிலும் மற்றும் இரண்டு பிரதேசங்களிலும் லிபரல் கட்சி எதிர்க்கட்சியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

வெளி இணைப்புகள்