வார்லி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளம்: 2017 source edit
No edit summary
அடையாளம்: 2017 source edit
வரிசை 24: வரிசை 24:
வார்லி மக்கள் வார்லி மொழி பேசுகிறார்கள்.இம்மொழி குஜராத்தி மொழியின் தாக்கம் கொண்ட கொங்கணி மொழி என வகைப்படுத்தப் பட்டுள்ளது.
வார்லி மக்கள் வார்லி மொழி பேசுகிறார்கள்.இம்மொழி குஜராத்தி மொழியின் தாக்கம் கொண்ட கொங்கணி மொழி என வகைப்படுத்தப் பட்டுள்ளது.
இது கியர்ஸன் மற்றும் ஏ.எம். காட்டேஜே என்பவர்களால் மராத்தி மொழியின் கீழ் வகைப்படுத்தப் பட்டுள்ளது (கியர்ஸனின் இந்திய மொழிகள் கருத்தாய்வு - Gierson's Linguistic Survey of India) (Warli of Thana, vol. VII of A Survey of Marathi dialects)
இது கியர்ஸன் மற்றும் ஏ.எம். காட்டேஜே என்பவர்களால் மராத்தி மொழியின் கீழ் வகைப்படுத்தப் பட்டுள்ளது (கியர்ஸனின் இந்திய மொழிகள் கருத்தாய்வு - Gierson's Linguistic Survey of India) (Warli of Thana, vol. VII of A Survey of Marathi dialects)
==மேற்கோள்கள்==
==References==
Census of India 2001, The Scheduled Tribes of Gujarat
{{reflist}}
^ Census of India 2001, The Scheduled Tribes of Dadra and Nagar Haveli
^ Tribhuwan, Robin D.; Finkenauer, Maike (2003) Delhi: Discovery Publishing House. pp. 13–15. ISBN 81-7141-644-6.
^ http://www.business-standard.com/article/press-releases/coca-cola-india-celebrates-ancient-warli-folk-art-form-launches-110101200123_1.html
^ Winston, Robert, ed. (2004). Human: The Definitive Visual Guide. New York:
= =வெளி இணைப்புகள்= =
= =வெளி இணைப்புகள்= =
{{commons category|Warli people}}
{{commons category|Warli people}}

17:27, 19 சூன் 2020 இல் நிலவும் திருத்தம்

Warli
Distribution of Warli population in the then Bombay Presidency, 1945
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
MaharashtraGujarat
மொழி(கள்)
Varli
சமயங்கள்
AnimismHinduism
தொடர்புள்ள இனக்குழுக்கள்


வார்லிகள் மகாராட்டிர - குஜராத்தின் எல்லைப் பகுதிகளில் உள்ள மலைப்பாங்கான மற்றும் கடலோர பகுதிகளில் வசிக்கும் பூர்வகுடிகள் அல்லது இனக்குழுக்கள் எனப்படும் ஆதிவாசி மக்கள் ஆவர். அவர்கள் எல்லா பொருட்கள், இடங்கள் மற்றும் உயிரினங்கள் அனைத்தும் ஒரு வேறுபட்ட ஆவிக்குரிய சாராம்சம் கொண்டுள்ளது எனும் தங்களுக்கான தனிப்பட்ட நம்பிக்கை உடையவர்கள். இவர்களின் வாழ்வு, கலாச்சாரம் மற்றும் பண்பாடு அனைத்தும் தனித் தன்மை கொண்டதாக இருக்கும். இவர்கள் பண்பாட்டு இணக்கமுறல் மூலமாக அநேக இந்து மத நம்பிக்கைகளை ஏற்றுக் கொண்டார்கள். தெற்கு பகுதியில் உள்ள இந்தோ-ஆரிய மொழிக்கு சொந்தமான எழுத்துரு இல்லாத வார்லி மொழியில் உரையாடுகிறார்கள்

மக்கள் தொகையியல்

வடக்கு பால்கார் மாவட்டத்தில் உள்ள ஜவ்ஹர், மொகாடா, டாகானு மற்றும் தலாசாரி என்னும் தாலுக்காக்கள்,மகாராட்டிராவில் உள்ள நாசிக் மற்றும் துளு மாவட்டங்களின் ஒரு பகுதி, குஜராத்தில் உள்ள வால்சட், டாங்கஸ், நவ்சாரி மற்றும் சூரத் போன்ற மாவட்டங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களான டாடர் நாகர் ஹவேலி மற்றும் டாமன்,டையு பகுதிகள் வார்லி இன மக்கள் காணப்படுகிறார்கள்.

மொழி

வார்லி மக்கள் வார்லி மொழி பேசுகிறார்கள்.இம்மொழி குஜராத்தி மொழியின் தாக்கம் கொண்ட கொங்கணி மொழி என வகைப்படுத்தப் பட்டுள்ளது. இது கியர்ஸன் மற்றும் ஏ.எம். காட்டேஜே என்பவர்களால் மராத்தி மொழியின் கீழ் வகைப்படுத்தப் பட்டுள்ளது (கியர்ஸனின் இந்திய மொழிகள் கருத்தாய்வு - Gierson's Linguistic Survey of India) (Warli of Thana, vol. VII of A Survey of Marathi dialects)

மேற்கோள்கள்

Census of India 2001, The Scheduled Tribes of Gujarat

^ Census of India 2001, The Scheduled Tribes of Dadra and Nagar Haveli ^ Tribhuwan, Robin D.; Finkenauer, Maike (2003) Delhi: Discovery Publishing House. pp. 13–15. ISBN 81-7141-644-6. ^ http://www.business-standard.com/article/press-releases/coca-cola-india-celebrates-ancient-warli-folk-art-form-launches-110101200123_1.html ^ Winston, Robert, ed. (2004). Human: The Definitive Visual Guide. New York:

=வெளி இணைப்புகள்=

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Warli people
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வார்லி&oldid=2988879" இலிருந்து மீள்விக்கப்பட்டது