மண்வாசனை (அறிவியல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி BalajijagadeshBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 11: வரிசை 11:
|first=Daisy
|first=Daisy
|last=Yuhas }}</ref>
|last=Yuhas }}</ref>

வறட்சிக் காலத்தில் சில தாவரங்கள் நீர் பற்றாக்குறையை கட்டுப்படுத்த  ஒருவித எண்ணெய் கலவையை சுரக்கின்றன. பல தாவரங்களில் ஸ்டீரியிக் அமிலம் மற்றும் பால்மிடிக் அமிலம் (Stearic acid, Palmitic acid) போன்ற எண்ணெய்கள் தான் பரவலாக காணப்படும். தாவர இலை முடியில் இந்த தாவர எண்ணெய்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. வறட்சிக்குப் பிறகு மழை பெய்யும் போது இந்த எண்ணையில் உள்ள சேர்மங்கள் கலந்து காற்றில் வெளியேற்றப்படுவதாலும்  மண்வாசனை உருவாகிறது.<ref>{{Cite web|url=https://www.neotamil.com/science/rain-soil-smell-petrichor-actinomycetes-streptomyces-geosmin/|title=மண்வாசனை|last=|first=|date=|website=NeoTamil.com|archive-url=|archive-date=|dead-url=|access-date=}}</ref>


மண்வாசனை, மரபணுக்கள் வழியாகக் கடத்தப்பட்டு மனிதர்களுக்குப் பிடித்தமான வாசனையாக உள்ளது.<ref name="Palermo 2013">{{cite web
மண்வாசனை, மரபணுக்கள் வழியாகக் கடத்தப்பட்டு மனிதர்களுக்குப் பிடித்தமான வாசனையாக உள்ளது.<ref name="Palermo 2013">{{cite web

14:50, 7 நவம்பர் 2019 இல் நிலவும் திருத்தம்

மழைப்பொழிவு

மண்வாசனை ( Petrichor) என்பது மழை நீர் உலர்ந்த மண் மீது விழும்போது ஏற்படும் வாசனையாகும். பல மனிதர்களுக்கு இந்த வாசனை பிடிக்கும். காய்ந்த மண் மீது மழைத்துளி படும்போது ஏற்படும் வேதிவினையால் இந்த வாசனை ஏற்படுகிறது.

மண்ணில் வாழும் இழைபாக்டீரியாக்கள் என்கிற நுண்ணுயிர்கள் வெளியிடும் சியோச்மின் என்னும் சேர்மத்தால் இந்த வாசனை ஏற்படுகிறது. தங்கள் இனத்தைப் பெருக்கும் நோக்குடன் காய்ந்த மண்ணில் இவை தங்கள் வித்துக்களை வெளியிடுகின்றன. மழை பெய்யும்போது மண்ணில் வேகமாக விழும் நீர்த்துளிகளால் இவ்வித்துகள் மண்ணில் இருந்து சிதறி இனவிருத்திக்காகக் காற்றில் பயணிக்கின்றன. அவற்றுள் சில நம் மூக்கை வந்தடைகின்றன. இது அல்லாது மழை பெய்வதற்கு முன் ஒரு வாசனை வரும். அது ஓசோனின் வாசனையாகும்.[1]

மண்வாசனை, மரபணுக்கள் வழியாகக் கடத்தப்பட்டு மனிதர்களுக்குப் பிடித்தமான வாசனையாக உள்ளது.[2]

மேற்கோள்

  1. Yuhas, Daisy (July 18, 2012). "Storm Scents: It's True, You Can Smell Oncoming Summer Rain: Researchers have teased out the aromas associated with a rainstorm and deciphered the olfactory messages they convey". Scientific American. http://www.scientificamerican.com/article.cfm?id=storm-scents-smell-rain. பார்த்த நாள்: July 20, 2012. 
  2. Palermo, Elizabeth (21 June 2013). "Why Does Rain Smell Good?". LiveScience.com. பார்க்கப்பட்ட நாள் 17 January 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மண்வாசனை_(அறிவியல்)&oldid=2834564" இலிருந்து மீள்விக்கப்பட்டது