வானொலி அலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 2: வரிசை 2:

ஒரு AM ரேடியோ ஸ்டேஷனின் அலைவரிசை 750 MegaHertz என்றால் அந்த அலைகள் 400மீட்டர் அலைநீளம் கொண்டதாக இருக்கும். இதுவே 100 MegaHertz அலைவரிசை FM ஸ்டேஷன் என்றால் இதன் அலைநீளம் 3 மீட்டராக இருக்கும். இதனால் தான் FM ஸ்டேஷன்கள் அதிக சக்தியுடன் தௌ¤வாக இருந்தாலும் AM ஸ்டேஷன்களைப் போல நீண்ட தூரத்திற்கு எடுப்பதில்லை.

[[பகுப்பு:தொழில்நுட்பம்]]

22:26, 3 பெப்பிரவரி 2006 இல் நிலவும் திருத்தம்

நமக்கு கிடைக்கும் ரேடியோ மற்றும் டெலிவிஷன் நிகழ்ச்சிகளை இந்த அலைகள் தான் தாங்கி வருகின்றன. ரேடியோ அலைகள் நூற்றுக்கணக்கான மீட்டர்கள் நீளம் முதல் 30 சென்டி மீட்டர் நீளம் வரை அலைநீளம் உடையவை. ரேடியோ அலைகள் மிக நெடுந்தொலைவு பயணிக்கக் கூடியவை. மிகத் தொலைவிலுள்ள நட்சத்திரங்கள், அண்டங்களைப் பற்றி ரேடியோ டெலஸ்கோப் மூலமாகவே அறிகிறோம்.

ஒரு AM ரேடியோ ஸ்டேஷனின் அலைவரிசை 750 MegaHertz என்றால் அந்த அலைகள் 400மீட்டர் அலைநீளம் கொண்டதாக இருக்கும். இதுவே 100 MegaHertz அலைவரிசை FM ஸ்டேஷன் என்றால் இதன் அலைநீளம் 3 மீட்டராக இருக்கும். இதனால் தான் FM ஸ்டேஷன்கள் அதிக சக்தியுடன் தௌ¤வாக இருந்தாலும் AM ஸ்டேஷன்களைப் போல நீண்ட தூரத்திற்கு எடுப்பதில்லை.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வானொலி_அலை&oldid=26773" இலிருந்து மீள்விக்கப்பட்டது