இதயத்தை திருடாதே: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 5: வரிசை 5:
== நடிப்பு[edit] ==
== நடிப்பு[edit] ==


* நாகார்ஜுனா - பிரகாஷ்
*நாகார்ஜுனா - பிரகாஷ்
* கிரிஜா -கீதாஞ்சலி
* கிரிஜா -கீதாஞ்சலி



12:22, 10 சூன் 2018 இல் நிலவும் திருத்தம்

இதயத்தை திருடாதே (1989 திரைப்படம்)

இதயத்தை திருடாதே, இது 1989 ஆம் ஆண்டில் வெளியான தமிழ் திரைப்படம். 1989ல் தெலுங்கில் தன் முதல் படமாக, கீதாஞ்சலி யை மணிரத்னம் இயக்கினார். காதல் படமான இது பெரும் வெற்றி பெற்றது. கீதாஞ்சலி , இதயத்தை திருடாதே என தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டது.நாகார்ஜுனா, கிரிஜா ஆகியோர் முன்னணி வேடங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் தேசிய விருதையும், நந்தி விருதுகளையும் பெற்றுள்ளது.

நடிப்பு[edit]

  • நாகார்ஜுனா - பிரகாஷ்
  • கிரிஜா -கீதாஞ்சலி

பாடல்கள்[edit]

    • ஆத்தாடி யம்மாடி
    • காவியம் பாடவா
    • ஓ பிரியா ப்ரியா
    • ஓ பாப்பா லாலி
    • காட்டுக்குள்ளே பாட்டு
    • ஓம் நமஹ உருகும்
    • விடிய விடிய நடனம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=இதயத்தை_திருடாதே&oldid=2541239" இலிருந்து மீள்விக்கப்பட்டது