பி. உன்னிகிருஷ்ணன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category வாழும் நபர்கள்
பி. உன்னிகிருஷ்ணன் அவர்கள் 9.7.1966 அன்று கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் திரு.ராதா கிருஷ்ணன்,
வரிசை 22: வரிசை 22:
}}
}}


'''பி. உன்னிகிருஷ்ணன்''' (''P. Unnikrishnan'', பிறப்பு: [[ஜூலை 9]] [[1966]]) [[இந்தியா]]வின் தேசிய விருதுபெற்ற திரைப்படப் பின்னணிப் பாடகர். [[கருநாடக இசை]]ப் பாடகரான இவரை திரையுலகிற்கு அழைத்து வந்தவர் [[ஏ. ஆர். ரகுமான்]] ஆவார். உன்னிகிருஷ்ணன் [[மலையாளம்|மலையாளத்தை]]த் தாய்மொழியாகக் கொண்டவர்.
'''பி. உன்னிகிருஷ்ணன்''' (''P. Unnikrishnan'', பிறப்பு: [[ஜூலை 9]] [[1966]]) [[இந்தியா]]வின் தேசிய விருதுபெற்ற திரைப்படப் பின்னணிப் பாடகர். [[கருநாடக இசை]]ப் பாடகரான இவரை திரையுலகிற்கு அழைத்து வந்தவர் [[ஏ. ஆர். ரகுமான்]] ஆவார். உன்னிகிருஷ்ணன் [[மலையாளம்|மலையாளத்தை]]த் தாய்மொழியாகக் கொண்டவர். பி. உன்னிகிருஷ்ணன் அவர்கள் 9.7.1966 அன்று கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் திரு.ராதா கிருஷ்ணன், திருமதி.ஹரிணி ஆகியோருக்கு
மகனாகப் பிறந்தார்.

இந்தியாவின் தேசிய விருதுபெற்ற திரைப்படப் பின்னணிப் பாடகர் மற்றும் கர்நாடக இசைப் பாடகர்
சென்னை ராமகிருஷ்ணா மிஷன் விவேகானந்தா கல்லூரியில் படித்து சென்னைப் பல்கலைக்கழகத்தின் மூலம் பி.காம் பட்டம் பெற்றார்.அவர் பெர்சனல் மேனேஜ்மெண்ட் மற்றும் தொழிற் உறவுகளில் ஒரு பொது சட்டம் மற்றும் போஸ்ட் கிராஜுவேட் டிப்ளமோ பெற்றார் .

அவர் 1987 ஆம் ஆண்டு முதல் 1994 ஆம் ஆண்டு வரை பாரிஸ் மிட்டாய் கம்பெனியில் ஒரு நிர்வாகியாக வேலை செய்து வந்தார்.பின்னர் ஒரு தொழில்முறை பாடகர் ஆக வேண்டும் என்பதற்காக தனது வேலை யைத் துறந்து இசைத்துறைக்கு வந்தவர்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, என்று பல்வேறு மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களை திரைப்படங்களில் பாடியுள்ளார்.
பக்தி இசையில் இவருக்கென்று ஒரு பெரிய வரவேற்பு உள்ளது.கர்நாடக சங்கீத உலகில் மிகப்பெரிய ரசிகர் கூட்டம் உலகெங்கும் வைத்திருக்கும் உன்னி கிருஷ்ணன் அவர்கள் எவ்வளவுதான் திரைப்ப டங்களில் அவர் பாடியிருந்தாலும் கர்நாடக இசைக்கென்று நேரம் ஒதுக்கி அதில் தனக்கென ஒரு பாணியை ஏற்படுத்தி மிக சிறப்பாகப் பாடி வருகிறார்.

”லஷ்மன் ஸ்ருதி” இசைக்குழுவின் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் சென்னை காமராஜர் அரங்கில் நடைபெறும் ”சென்னையில் திருவையாறு” இசை மற்றும் நாட்டிய விழாவில் தொடர்ந்து பதினோரு ஆண்டுகளாக பாடி வருகின்றார்.அது மட்டுமல்லாமல் எமது ”லஷ்மன் ஸ்ருதி” இசைக்குழுவின் நிகழ்ச்சிகளிலும் அவ்வப்போது பங்கேற்றுப் பாடி பெருமை சேர்ப்பதுடன் சென்னையில் திருவையாறு” இசை விழாவிலும் முழு ஒத்துழைப்பை வழங்கி, இவ்விழாவிற்கும், எங்கள் குழுவிற்கும் மிகப்பெரிய கெளரவத்தை அளித்து வரும் திரு.உன்னிகிருஷ்ணன் அவர்கள் இன்னும் பல்வேறு
சாதனைகள் புரிந்து வளமான வாழ்வு வாழ அவரது பிறந்தநாளில் அன்போடு அவரது ரசிகர்களுடன் இணைந்து வாழ்த்துகின்றோம்.

உன்னி கிருஷ்ணன் பாடிய பிரபலமான பாடல்கள்

1.என்னவளே அடி என்னவளே - காதலன்
2.உயிரும் நீயே - பவித்ரா
3.தென்மேற்கு பருவக்காற்று - கருத்தம்மா
4.மீனம்மா அதிகாலையிலும் - ஆசை
5.புல்வெளி புல்வெளி - ஆசை
6.மகராஜனோடு ராணி - சதி லீலாவதி
7.ஓ வெண்ணிலா - காதல் தேசம்
8.தென்றலே தென்றலே - காதல் தேசம்
9.சகியே நீதான் - அந்திமந்தாரை
10.காலமெல்லாம் காதல் வாழ்க - காதல் கோட்டை
11.நாளை உலகம் இல்லை என்றால் - லவ் பேர்ட்ஸ்
12.நறுமுகையே - இருவர்
13.மனம் விரும்புதே - நேருக்கு நேர்
14.சோனியா சோனியா - ரட்சகன்
15.வீசும் காற்றுக்கு - உல்லாசம்
16.மயிலு மயிலு மயிலம்மா - வி.ஐ.பி
17.சேலையிலே வீடு கட்டவா - அவள் வருவாளா
18.ஹைர ஹைர ஹைரப்பா - ஜீன்ஸ்
19.பூவுக்குள் ஒளிந்திருக்கும்- ஜீன்ஸ்
20.கனவே கலையாதே - கண்ணெதிரே தோன்றினாள்
21.திறக்காத காட்டுக்குள்ளே - என் சுவாசக் காற்றே
22.ரோஜா ரோஜா - காதலர் தினம்
23.அதிகாலையில் சேவலை - நீ வருவாய் என
24.ஓ சென்யோரீட்டா - பூவெல்லாம் கேட்டுப்பார்
25.பூவே பூவே - பூவெல்லாம் கேட்டுப்பார்
26.மார்கழித் திங்கள் அல்லவா - சங்கமம்
27.மாலையின் வேதனை - சேது
28.சிக்காத சிட்டொன்று - சேது
29.குளிருது குளிருது - தாஜ்மகால்
30.இன்னிசைப் பாடிவரும் - துள்ளாத மனமும் துள்ளும்
31.நிலவை கொண்டுவா - வாலி
32.ஏப்ரல் மாதத்தில் - வாலி
33.ரோஜா பூந்தோட்டம் - கண்ணுக்குள் நிலவு
34.எந்தன் குயில் - கண்ணுக்குள் நிலவு
35.பூ விரிஞ்சாச்சு - முகவரி
36.ஓ வெண்ணிலா - குஷி
37.உன்னைக்கொடு என்னைத் தருவேன் - உன்னைக் கொடு
என்னைத்தருவேன்
38.வாடா வாடா - அப்பு
39.இடம் தருவாயா - அப்பு
40.எனக்கென ஏற்கனவே - பார்த்தேன் ரசித்தேன்
41.ஒவ்வொரு பாடலிலும் - என்னவளே
42.காற்றே என் வாசல் - ரிதம்
43.இவன் யாரோ - மின்னலே
44.பல்லாங்குழியின் வட்டம் - ஆனந்தம்
45.ஓர் ஆயிரம் யானை - நந்தா
46.ஒரு சுந்தரி வந்தாளாம் - அழகி
47.உன் சமையல் அறையில் - தில்
48.உன் பேரைச் சொன்னாலே - டும் டும் டும்
49.ஹுசுசே ஹுசுசே - மஜ்னு
50.தீண்டி தீண்டி - பாலா
51.தீண்ட தீண்ட - துள்ளுவதோ இளமை
52.ரயிலே - ஃபைவ் ஸ்டார்
53.கண்ணுக்குள்ளே காதலா - தமிழ்
54.சில் சில் சில்லல்லா - உன்னை நினைத்து
55.நெஞ்சோடு கலந்திடு - காதல் கொண்டேன்
56.மைனாவே மைனாவே - தித்திக்குதே
57.என்ன நெனச்சே - சொக்கத் தங்கம்
58.நாம் வயதுக்கு - 7G ரெயின்போ காலனி
59.காலையில் தினமும் - நியூ
60.மழை மழை - உள்ளம் கேட்குமே
61.சுடும் நிலவு - தம்பி
62.வாராயோ வாராயோ - ஆதவன்
63.கண்களே கமலாலயம் - பலே பாண்டியா
64.நெலாவட்டம் நெத்தியிலே - தேசிங்கு ராஜா
65.நெஞ்சே நெஞ்சே - யான்
66.ஊரெல்லாம் உன்னைக் கண்டு - நண்பேண்டா
67.அப்படி பாக்கறதுன்னா வேணாம் - இவன்
68.ஆனந்தம் ஆனந்தம் பாடும் - பூவே உனக்காக
69.அல்லா உன் - சந்திரலேகா
70.ஏ அசைந்தாடும் காற்றுக்கு - பார்வை ஒன்றே போதுமே
71.சொன்னாலும் கேட்பதில்லை - காதல் வைரஸ்
72.பாரதிக்கு கண்ணம்மா - ப்ரியமுடன்
73.விண் கடந்த - ராமானுஜம்
74.ஏன் பெண்ணென்று பிறந்தாய் - லவ் டுடே
75.அடி அனார்கலி - வருஷமெல்லாம் வசந்தம்
76.கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் - பெண்ணின் மனதை தொட்டு
77.மல்லிகைப்பூவே - உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்
78.காதல் நீதானா - டைம்
79.காற்றுக்கு தூது - உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்
80.விடை கொடு - பிரியாத வரம் வேண்டும்


==விருதுகள்==
==விருதுகள்==

15:46, 9 சூலை 2017 இல் நிலவும் திருத்தம்

உன்னிகிருஷ்ணன்
பின்னணித் தகவல்கள்
இசை வடிவங்கள்கருநாடக இசை
தொழில்(கள்)திரைப்பட பின்னணி பாடகர், கருநாடக இசைக்கலைஞர்
இசைத்துறையில்1994 முதல் தற்போதுவரை
இணையதளம்http://www.unnikrishnan.com/

பி. உன்னிகிருஷ்ணன் (P. Unnikrishnan, பிறப்பு: ஜூலை 9 1966) இந்தியாவின் தேசிய விருதுபெற்ற திரைப்படப் பின்னணிப் பாடகர். கருநாடக இசைப் பாடகரான இவரை திரையுலகிற்கு அழைத்து வந்தவர் ஏ. ஆர். ரகுமான் ஆவார். உன்னிகிருஷ்ணன் மலையாளத்தைத் தாய்மொழியாகக் கொண்டவர். பி. உன்னிகிருஷ்ணன் அவர்கள் 9.7.1966 அன்று கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் திரு.ராதா கிருஷ்ணன், திருமதி.ஹரிணி ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார்.

இந்தியாவின் தேசிய விருதுபெற்ற திரைப்படப் பின்னணிப் பாடகர் மற்றும் கர்நாடக இசைப் பாடகர் சென்னை ராமகிருஷ்ணா மிஷன் விவேகானந்தா கல்லூரியில் படித்து சென்னைப் பல்கலைக்கழகத்தின் மூலம் பி.காம் பட்டம் பெற்றார்.அவர் பெர்சனல் மேனேஜ்மெண்ட் மற்றும் தொழிற் உறவுகளில் ஒரு பொது சட்டம் மற்றும் போஸ்ட் கிராஜுவேட் டிப்ளமோ பெற்றார் .

அவர் 1987 ஆம் ஆண்டு முதல் 1994 ஆம் ஆண்டு வரை பாரிஸ் மிட்டாய் கம்பெனியில் ஒரு நிர்வாகியாக வேலை செய்து வந்தார்.பின்னர் ஒரு தொழில்முறை பாடகர் ஆக வேண்டும் என்பதற்காக தனது வேலை யைத் துறந்து இசைத்துறைக்கு வந்தவர்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, என்று பல்வேறு மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களை திரைப்படங்களில் பாடியுள்ளார். பக்தி இசையில் இவருக்கென்று ஒரு பெரிய வரவேற்பு உள்ளது.கர்நாடக சங்கீத உலகில் மிகப்பெரிய ரசிகர் கூட்டம் உலகெங்கும் வைத்திருக்கும் உன்னி கிருஷ்ணன் அவர்கள் எவ்வளவுதான் திரைப்ப டங்களில் அவர் பாடியிருந்தாலும் கர்நாடக இசைக்கென்று நேரம் ஒதுக்கி அதில் தனக்கென ஒரு பாணியை ஏற்படுத்தி மிக சிறப்பாகப் பாடி வருகிறார்.

”லஷ்மன் ஸ்ருதி” இசைக்குழுவின் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் சென்னை காமராஜர் அரங்கில் நடைபெறும் ”சென்னையில் திருவையாறு” இசை மற்றும் நாட்டிய விழாவில் தொடர்ந்து பதினோரு ஆண்டுகளாக பாடி வருகின்றார்.அது மட்டுமல்லாமல் எமது ”லஷ்மன் ஸ்ருதி” இசைக்குழுவின் நிகழ்ச்சிகளிலும் அவ்வப்போது பங்கேற்றுப் பாடி பெருமை சேர்ப்பதுடன் சென்னையில் திருவையாறு” இசை விழாவிலும் முழு ஒத்துழைப்பை வழங்கி, இவ்விழாவிற்கும், எங்கள் குழுவிற்கும் மிகப்பெரிய கெளரவத்தை அளித்து வரும் திரு.உன்னிகிருஷ்ணன் அவர்கள் இன்னும் பல்வேறு சாதனைகள் புரிந்து வளமான வாழ்வு வாழ அவரது பிறந்தநாளில் அன்போடு அவரது ரசிகர்களுடன் இணைந்து வாழ்த்துகின்றோம்.

உன்னி கிருஷ்ணன் பாடிய பிரபலமான பாடல்கள்

1.என்னவளே அடி என்னவளே - காதலன் 2.உயிரும் நீயே - பவித்ரா 3.தென்மேற்கு பருவக்காற்று - கருத்தம்மா 4.மீனம்மா அதிகாலையிலும் - ஆசை 5.புல்வெளி புல்வெளி - ஆசை 6.மகராஜனோடு ராணி - சதி லீலாவதி 7.ஓ வெண்ணிலா - காதல் தேசம் 8.தென்றலே தென்றலே - காதல் தேசம் 9.சகியே நீதான் - அந்திமந்தாரை 10.காலமெல்லாம் காதல் வாழ்க - காதல் கோட்டை 11.நாளை உலகம் இல்லை என்றால் - லவ் பேர்ட்ஸ் 12.நறுமுகையே - இருவர் 13.மனம் விரும்புதே - நேருக்கு நேர் 14.சோனியா சோனியா - ரட்சகன் 15.வீசும் காற்றுக்கு - உல்லாசம் 16.மயிலு மயிலு மயிலம்மா - வி.ஐ.பி 17.சேலையிலே வீடு கட்டவா - அவள் வருவாளா 18.ஹைர ஹைர ஹைரப்பா - ஜீன்ஸ் 19.பூவுக்குள் ஒளிந்திருக்கும்- ஜீன்ஸ் 20.கனவே கலையாதே - கண்ணெதிரே தோன்றினாள் 21.திறக்காத காட்டுக்குள்ளே - என் சுவாசக் காற்றே 22.ரோஜா ரோஜா - காதலர் தினம் 23.அதிகாலையில் சேவலை - நீ வருவாய் என 24.ஓ சென்யோரீட்டா - பூவெல்லாம் கேட்டுப்பார் 25.பூவே பூவே - பூவெல்லாம் கேட்டுப்பார் 26.மார்கழித் திங்கள் அல்லவா - சங்கமம் 27.மாலையின் வேதனை - சேது 28.சிக்காத சிட்டொன்று - சேது 29.குளிருது குளிருது - தாஜ்மகால் 30.இன்னிசைப் பாடிவரும் - துள்ளாத மனமும் துள்ளும் 31.நிலவை கொண்டுவா - வாலி 32.ஏப்ரல் மாதத்தில் - வாலி 33.ரோஜா பூந்தோட்டம் - கண்ணுக்குள் நிலவு 34.எந்தன் குயில் - கண்ணுக்குள் நிலவு 35.பூ விரிஞ்சாச்சு - முகவரி 36.ஓ வெண்ணிலா - குஷி 37.உன்னைக்கொடு என்னைத் தருவேன் - உன்னைக் கொடு என்னைத்தருவேன் 38.வாடா வாடா - அப்பு 39.இடம் தருவாயா - அப்பு 40.எனக்கென ஏற்கனவே - பார்த்தேன் ரசித்தேன் 41.ஒவ்வொரு பாடலிலும் - என்னவளே 42.காற்றே என் வாசல் - ரிதம் 43.இவன் யாரோ - மின்னலே 44.பல்லாங்குழியின் வட்டம் - ஆனந்தம் 45.ஓர் ஆயிரம் யானை - நந்தா 46.ஒரு சுந்தரி வந்தாளாம் - அழகி 47.உன் சமையல் அறையில் - தில் 48.உன் பேரைச் சொன்னாலே - டும் டும் டும் 49.ஹுசுசே ஹுசுசே - மஜ்னு 50.தீண்டி தீண்டி - பாலா 51.தீண்ட தீண்ட - துள்ளுவதோ இளமை 52.ரயிலே - ஃபைவ் ஸ்டார் 53.கண்ணுக்குள்ளே காதலா - தமிழ் 54.சில் சில் சில்லல்லா - உன்னை நினைத்து 55.நெஞ்சோடு கலந்திடு - காதல் கொண்டேன் 56.மைனாவே மைனாவே - தித்திக்குதே 57.என்ன நெனச்சே - சொக்கத் தங்கம் 58.நாம் வயதுக்கு - 7G ரெயின்போ காலனி 59.காலையில் தினமும் - நியூ 60.மழை மழை - உள்ளம் கேட்குமே 61.சுடும் நிலவு - தம்பி 62.வாராயோ வாராயோ - ஆதவன் 63.கண்களே கமலாலயம் - பலே பாண்டியா 64.நெலாவட்டம் நெத்தியிலே - தேசிங்கு ராஜா 65.நெஞ்சே நெஞ்சே - யான் 66.ஊரெல்லாம் உன்னைக் கண்டு - நண்பேண்டா 67.அப்படி பாக்கறதுன்னா வேணாம் - இவன் 68.ஆனந்தம் ஆனந்தம் பாடும் - பூவே உனக்காக 69.அல்லா உன் - சந்திரலேகா 70.ஏ அசைந்தாடும் காற்றுக்கு - பார்வை ஒன்றே போதுமே 71.சொன்னாலும் கேட்பதில்லை - காதல் வைரஸ் 72.பாரதிக்கு கண்ணம்மா - ப்ரியமுடன் 73.விண் கடந்த - ராமானுஜம் 74.ஏன் பெண்ணென்று பிறந்தாய் - லவ் டுடே 75.அடி அனார்கலி - வருஷமெல்லாம் வசந்தம் 76.கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் - பெண்ணின் மனதை தொட்டு 77.மல்லிகைப்பூவே - உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் 78.காதல் நீதானா - டைம் 79.காற்றுக்கு தூது - உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் 80.விடை கொடு - பிரியாத வரம் வேண்டும்

விருதுகள்

கலைமாமணி விருது

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._உன்னிகிருஷ்ணன்&oldid=2360305" இலிருந்து மீள்விக்கப்பட்டது