திரு. வி. க. பூங்கா சென்னை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
" '''திரு.வி.கா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
05:40, 6 சூலை 2017 இல் நிலவும் திருத்தம்
திரு.வி.கா பூங்கா சென்னை
திரு.வி.கா பூங்கா ஷெனாய் நகர் பூங்கா என்றும் அழைக்கப்படுகிறது. இப்பூங்கா ஷெனாய் நகரில் அமைந்துள்ளது. இது 9
ஏக்கர் நிலப்பரப்பை கொண்டுள்ளது. சென்னை மாநகராட்சியால் இயக்கப்படுகிறது. 2007ம் ஆண்டில் சென்னை மாநகராட்சி ரூபாய்.6.4
மில்லியன் செலவில் இப்பூநங்காவை விரிவு படுத்தினார்கள். இப்பூங்காவில் சில தலைவர்களின் உருவச் சிலைகளும் உள்ளன. இப்பூங்காவில் பனி
சறுக்கி விளையாடுமிடம் 2006 ஆம் ஆண்டு திரு.எம்.கே.ஸ்டாலின் [துணை முதல்வர்] அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது. சென்னை மெட்ரோ
ரயில் கட்டுமானப் பணிக்காக தற்போது இப்பூங்கா மூடப்பட்டுள்ளது.