காந்திஜி நினைவுத் தொடக்கப் பள்ளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
" சென்னை மாவட்டத்திலுள்ள..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
வரிசை 1: வரிசை 1:
சென்னை மாவட்டத்திலுள்ள பழம்பெருமை வாய்ந்த பள்ளிகளுள் பெரம்புாில் இயங்கிவரும் காந்திஜி நினைவுத் தொடக்கப்பள்ளியும் ஒன்று. காந்தியா் கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் நோக்கோடு திரு சி.எ.குப்புசாமி முதலியாா் அவா்களால் 19678 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. பள்ளியின் முகப்பில் 1978 செப்டம்பா் 30ம் நாளில் அன்றைய தமிர்க ஆளுநா் உயா்திரு பிரபுதாஸ் பி.பட்வாாி அவா்களால் கல்வி அமைச்சா் சி.அரங்கநாயகம் அவா்கள் முன்னிலையில் காந்திஜியின் உருவச்சிலை திறந்துவைக்கப்பட்டது.அன்று முதல் இப்பகுதி மக்களின் கல்வித் தேவைகளை நிறைவேற்றுவதில் அளப்பாிய பணி ஆற்றிக் கொண்டுள்ளது.

[[பகுப்பு:சென்னை மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]

சென்னை மாவட்டத்திலுள்ள பழம்பெருமை வாய்ந்த பள்ளிகளுள் பெரம்புாில் இயங்கிவரும் காந்திஜி நினைவுத் தொடக்கப்பள்ளியும் ஒன்று. காந்தியா் கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் நோக்கோடு திரு சி.எ.குப்புசாமி முதலியாா் அவா்களால் 19678 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. பள்ளியின் முகப்பில் 1978 செப்டம்பா் 30ம் நாளில் அன்றைய தமிர்க ஆளுநா் உயா்திரு பிரபுதாஸ் பி.பட்வாாி அவா்களால் கல்வி அமைச்சா் சி.அரங்கநாயகம் அவா்கள் முன்னிலையில் காந்திஜியின் உருவச்சிலை திறந்துவைக்கப்பட்டது.அன்று முதல் இப்பகுதி மக்களின் கல்வித் தேவைகளை நிறைவேற்றுவதில் அளப்பாிய பணி ஆற்றிக் கொண்டுள்ளது.

16:18, 5 சூலை 2017 இல் நிலவும் திருத்தம்