ஒத்திசைவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sankmrt (பேச்சு | பங்களிப்புகள்)
"இயற்பியலில், '''ஒத்திசைவு'..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
Sankmrt (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 2: வரிசை 2:

தொகுதியின் வீச்சம் ஒப்பீட்டளவில் அதிகமாக உள்ள அதிர்வெண்கள் பரிவுறும் அதிர்வெண்கள், ஒத்திசைவுறும் அதிர்வெண்கள் அல்லது இயற்கை அதிர்வெண்கள் என்று அழைக்கப்படுகின்றன. ஒத்திசைவு அதிர்வெண்களில் சிறிய ஆவர்த்தனமான விசை கூட பெரிய வீச்சமுடைய அலைவுகளை  தொகுதிகளில் உண்டாக்கின்றன. இவை தேக்கி வைக்கப்பட்டிருக்கும் அதிர்வு ஆற்றல் மூலம் உண்டாகின்றன.

ஒத்திசைவானது ஓர் அமைப்பு வெவ்வேறு ஆற்றல் சேமிப்பு முறைகளுக்கு இடையில் இலகுவாக ஆற்றலை சேமித்தும் பரிமாற்றக்கூடியதாகவும் இருக்கும் சந்தர்ப்பத்தில் நிகழ்கிறது.

18:34, 17 சூன் 2017 இல் நிலவும் திருத்தம்

இயற்பியலில், ஒத்திசைவு அல்லது பரிவு என்பது ஒரு அதிர்வுறும் அமைப்பு அல்லது புற விசையானது வேறொரு அமைப்பினை குறிப்பிட்ட அதிர்வெண்களில் பெரிய வீச்சத்துடன் இயக்கிக்கும் நிகழ்வு ஆகும்.

தொகுதியின் வீச்சம் ஒப்பீட்டளவில் அதிகமாக உள்ள அதிர்வெண்கள் பரிவுறும் அதிர்வெண்கள், ஒத்திசைவுறும் அதிர்வெண்கள் அல்லது இயற்கை அதிர்வெண்கள் என்று அழைக்கப்படுகின்றன. ஒத்திசைவு அதிர்வெண்களில் சிறிய ஆவர்த்தனமான விசை கூட பெரிய வீச்சமுடைய அலைவுகளை  தொகுதிகளில் உண்டாக்கின்றன. இவை தேக்கி வைக்கப்பட்டிருக்கும் அதிர்வு ஆற்றல் மூலம் உண்டாகின்றன.

ஒத்திசைவானது ஓர் அமைப்பு வெவ்வேறு ஆற்றல் சேமிப்பு முறைகளுக்கு இடையில் இலகுவாக ஆற்றலை சேமித்தும் பரிமாற்றக்கூடியதாகவும் இருக்கும் சந்தர்ப்பத்தில் நிகழ்கிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒத்திசைவு&oldid=2306619" இலிருந்து மீள்விக்கப்பட்டது