ஏ2 பால்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary |
சிNo edit summary |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
[[படிமம்:A2_brand_milk.jpg|thumb|ஆஸ்திரேலியாவில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள A2பால்]] |
[[படிமம்:A2_brand_milk.jpg|thumb|ஆஸ்திரேலியாவில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள A2பால்]] |
||
{{underconstruction}} |
|||
'''<nowiki>{{வேலைநடந்துகொண்டிருக்கிறது}}</nowiki>''' |
|||
⚫ | '''A2 பால் '''என்பது A2 வகை பீட்டா கேசின் அதிகம் கொண்ட பசுவின் பால் ஆகும். பீட்டா கேசின் என்பது பசுவின் பாலில் உள்ள ஒரு முக்கியப் புரதம். இதில் A1 மற்றும் A2 என இரு வகைகள் உண்டு. A1 வகை பீட்டா கேசின் ஐரோப்பியப் பசுக்களின் பாலிலும் A2 வகை பீட்டா கேசின் இந்தியத் துணைக்கண்டப் பசுக்களின் பாலில் அதிகம் காணப்படுகிறது. |

பீட்டா கேசின் புரதச்சங்கிலியில் 67 ஆம் இடத்தில் புரோலின் இருந்தால் அது A1 என்றும் ஹிஸ்டிடின் இருந்தால் அது A2 வகை என்றும் அழைக்கப்படும். பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பசுவினங்களில் ஏற்பட்ட மரபணுத் திடீர்மாற்றத்தின் விளைவாக இந்த இரு பிரிவுகள் ஏற்பட்டுள்ளதாக அறிவியாலர் நம்புகின்றனர். |

09:10, 18 சனவரி 2017 இல் நிலவும் திருத்தம்
இந்தக் கட்டுரையில் அல்லது கட்டுரைப் பகுதியில் விரிவாக்க வேலை நடந்து கொண்டிருக்கிறது. உங்களால் உதவ முடியுமெனில் இக்கட்டுரையை வளர்த்தெடுப்பதில் உதவுங்கள். இக்கட்டுரை அல்லது பகுதி பல நாட்களுக்கு தொகுக்கப்படாமல் காணப்படின், இந்த வார்ப்புருவை நீக்கி விடுங்கள். நீங்கள் இந்த வார்ப்புருவைச் சேர்த்த தொகுப்பாளராக இருந்து, நீங்கள் இதனைத் தொகுக்கும் போது {{in use}} என்ற வார்ப்புருவைச் சேர்த்து விடுங்கள்.
இந்த கட்டுரை Karthi.dr (பேச்சு | பங்களிப்பு) ஆல் 7 ஆண்டுகள் முன்னர் கடைசியாகத் தொகுக்கப்பட்டது. (இற்றைப்படுத்துக) |
A2 பால் என்பது A2 வகை பீட்டா கேசின் அதிகம் கொண்ட பசுவின் பால் ஆகும். பீட்டா கேசின் என்பது பசுவின் பாலில் உள்ள ஒரு முக்கியப் புரதம். இதில் A1 மற்றும் A2 என இரு வகைகள் உண்டு. A1 வகை பீட்டா கேசின் ஐரோப்பியப் பசுக்களின் பாலிலும் A2 வகை பீட்டா கேசின் இந்தியத் துணைக்கண்டப் பசுக்களின் பாலில் அதிகம் காணப்படுகிறது.
பீட்டா கேசின் புரதச்சங்கிலியில் 67 ஆம் இடத்தில் புரோலின் இருந்தால் அது A1 என்றும் ஹிஸ்டிடின் இருந்தால் அது A2 வகை என்றும் அழைக்கப்படும். பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பசுவினங்களில் ஏற்பட்ட மரபணுத் திடீர்மாற்றத்தின் விளைவாக இந்த இரு பிரிவுகள் ஏற்பட்டுள்ளதாக அறிவியாலர் நம்புகின்றனர்.