ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary |
சிNo edit summary |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
[[படிமம்:Eprlf.JPG|right|frame|ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனி]] |
|||
'''ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனி''' (Eelam People's Revolutionary Liberation Front - EPRLF) [[ஈழ இயக்கங்கள்|ஈழ இயக்கங்களில்]] ஒன்று. ஆயுத போராட்ட அமைப்பாக தொடங்கி, [[இந்திய இலங்கை ஒப்பந்தம், 1987|இந்திய இலங்கை ஒப்பந்தக்கு]] அமைய அரசியல் அமைப்பாக தம்மை முன்னிறுத்தியது. இந்த ஒப்பந்த அடிப்படையில் அமைக்கப்பட்ட வட-கிழக்கு மாகாண சபையில் முக்கிய கட்சியாக இது இருந்தது. இதன் தலைவர் வரதாராஜ பெருமாள் வட-கிழக்க்கு மாகாண சபையின் முதலமைச் தலைவராக ஆக்கப்பாட்டார். ஏறக்குறைய ஒரு வருட காலம் இந்த இயக்கம் வட-கிழக்கு நிர்வாத்தில் செல்வாக்கு செல்த்தினார்கள். |

01:48, 1 பெப்பிரவரி 2008 இல் நிலவும் திருத்தம்
ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனி (Eelam People's Revolutionary Liberation Front - EPRLF) ஈழ இயக்கங்களில் ஒன்று. ஆயுத போராட்ட அமைப்பாக தொடங்கி, இந்திய இலங்கை ஒப்பந்தக்கு அமைய அரசியல் அமைப்பாக தம்மை முன்னிறுத்தியது. இந்த ஒப்பந்த அடிப்படையில் அமைக்கப்பட்ட வட-கிழக்கு மாகாண சபையில் முக்கிய கட்சியாக இது இருந்தது. இதன் தலைவர் வரதாராஜ பெருமாள் வட-கிழக்க்கு மாகாண சபையின் முதலமைச் தலைவராக ஆக்கப்பாட்டார். ஏறக்குறைய ஒரு வருட காலம் இந்த இயக்கம் வட-கிழக்கு நிர்வாத்தில் செல்வாக்கு செல்த்தினார்கள்.
ஈழப் போராட்ட வரலாற்றி குறிப்பிடத்தக்க ஆவணப் பதிவாக கருதப்படும் ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம் என்ற நூலின் ஆசிரியர் புஸ்பராஜா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனி இயக்கத்தை சேர்தவரே.