கையா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Infobox deity | type = கிரேக்கம் |..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
No edit summary
வரிசை 11: வரிசை 11:
| symbol =
| symbol =
| consort = யுரேனசு, போன்டசு, ஈதர், டார்டரசு
| consort = யுரேனசு, போன்டசு, ஈதர், டார்டரசு
| parents = யாருமில்லை அல்லது சாவேசு ([[எசியோட்]]), அல்லது ஈதர் மற்றும் ஏமேரா
| parents = யாருமில்லை அல்லது சாவோசு ([[எசியோட்]]), அல்லது ஈதர் மற்றும் ஏமேரா
| children = யுரேனசு, போன்டசு, ஔரியாக்கள், எகாடோன்சிர்கள், [[சைக்கிளோப்சுகள்]], டைட்டன்கள், கைகான்டிசுகள், நீரியுசு, தாவுமசு, போர்சைசு, செடோ, யூரைபியா, ஏர்சியா, டைஃபன் மற்றும் பைத்தன்
| children = யுரேனசு, போன்டசு, ஔரியாக்கள், எகாடோன்சிர்கள், [[சைக்கிளோப்சுகள்]], டைட்டன்கள், கைகான்டிசுகள், நீரியுசு, தாவுமசு, போர்சைசு, செடோ, யூரைபியா, ஏர்சியா, டைஃபன் மற்றும் பைத்தன்
| mount =
| mount =

02:41, 25 ஏப்பிரல் 2016 இல் நிலவும் திருத்தம்

கையா
ஆன்செல்ம் ஃபியூவர்பாச்சால் வரையப்பட்ட கையா (1875)
இடம்Earth
துணையுரேனசு, போன்டசு, ஈதர், டார்டரசு
பெற்றோர்கள்யாருமில்லை அல்லது சாவோசு (எசியோட்), அல்லது ஈதர் மற்றும் ஏமேரா
குழந்தைகள்யுரேனசு, போன்டசு, ஔரியாக்கள், எகாடோன்சிர்கள், சைக்கிளோப்சுகள், டைட்டன்கள், கைகான்டிசுகள், நீரியுசு, தாவுமசு, போர்சைசு, செடோ, யூரைபியா, ஏர்சியா, டைஃபன் மற்றும் பைத்தன்
  கையா என்பவர் கிரேக்கத் தொன்மவியலில் வரும் பூமியின் கடவுள் ஆவார். கையா அனைவருக்கும் தாயாக இருந்தார். யுரேனசு மற்றும் கையாவின் சேர்க்கையால் பன்னிரு டைட்டன்கள் பிறந்தனர். ஆரம்பகால கடல் கடவுளான போன்டசு மற்றும் கையாவின் சேர்க்கையால் கடல் கடவுள்கள் பிறந்தனர். கையா ரோமத் தொன்மவியலில் வரும் டெர்ராவிற்கு சமமானவர்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கையா&oldid=2056038" இலிருந்து மீள்விக்கப்பட்டது