வேளாண்மை ஆராய்ச்சி நிலையம், திருப்பதிசாரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1: வரிசை 1:
[[File:ARS TPS Main.jpg|alt=திருப்பதிசாரம்|thumb|முதன்மை அலுவலகம், வேளாண்மை ஆராய்ச்சி நிலையம், திருப்பதிசாரம்]]
[[File:ARS TPS Main.jpg|alt=திருப்பதிசாரம்|thumb|முதன்மை அலுவலகம், வேளாண்மை ஆராய்ச்சி நிலையம், திருப்பதிசாரம்]]


வேளாண்மை ஆராய்ச்சி நிலையம், திருப்பதிசாரம் (Agricultuiral Research Station, Thiruppathisaram) தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் (Tamil Nadu Agricultural University / TNAU) உள்ள ஆராய்ச்சி இயக்கத்தின் (Director of Research) கீழ் செயல்படும் ஒரு நிலையம் ஆகும்
வேளாண்மை ஆராய்ச்சி நிலையம், திருப்பதிசாரம் (Agricultuiral Research Station, Thiruppathisaram) [https://ta.wikipedia.org/s/hz3 தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின்] ([http://www.tnau.ac.in Tamil Nadu Agricultural University] / [https://en.wikipedia.org/wiki/Tamil_Nadu_Agricultural_University TNAU]) உள்ள ஆராய்ச்சி இயக்கத்தின் (Director of Research) கீழ் செயல்படும் ஒரு நிலையம் ஆகும்
= தோற்றம் =
= தோற்றம் =
இது 1976 ஆம் ஆண்டு [[கன்னியாகுமரி]] மாவட்டதில் காணப்படும் வெவ்வேறு சூழ்நிலைகளுக்கு ஏற்ற [[நெல்]] [[சாகுபடி]]க் தொழில்நுட்பங்களை கண்டுபிடிக்கவும் [[விவசாயி]]களின் குறைகளை தீர்கவும் இந்த வேளாண்மை ஆராய்ச்சி நிலையம் த்மிழ் நாடு வேளாண்மைபல்கலைக் கழகத்தின் கீழ் நிறுவப்பட்டது.
இது 1976 ஆம் ஆண்டு [[கன்னியாகுமரி]] மாவட்டதில் காணப்படும் வெவ்வேறு சூழ்நிலைகளுக்கு ஏற்ற [[நெல்]] [[சாகுபடி]]க் தொழில்நுட்பங்களை கண்டுபிடிக்கவும் [[விவசாயி]]களின் குறைகளை தீர்கவும் இந்த வேளாண்மை ஆராய்ச்சி நிலையம் த்மிழ் நாடு வேளாண்மைபல்கலைக் கழகத்தின் கீழ் நிறுவப்பட்டது.

05:56, 21 மே 2015 இல் நிலவும் திருத்தம்

திருப்பதிசாரம்
முதன்மை அலுவலகம், வேளாண்மை ஆராய்ச்சி நிலையம், திருப்பதிசாரம்

வேளாண்மை ஆராய்ச்சி நிலையம், திருப்பதிசாரம் (Agricultuiral Research Station, Thiruppathisaram) தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் (Tamil Nadu Agricultural University / TNAU) உள்ள ஆராய்ச்சி இயக்கத்தின் (Director of Research) கீழ் செயல்படும் ஒரு நிலையம் ஆகும்

தோற்றம்

இது 1976 ஆம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டதில் காணப்படும் வெவ்வேறு சூழ்நிலைகளுக்கு ஏற்ற நெல் சாகுபடிக் தொழில்நுட்பங்களை கண்டுபிடிக்கவும் விவசாயிகளின் குறைகளை தீர்கவும் இந்த வேளாண்மை ஆராய்ச்சி நிலையம் த்மிழ் நாடு வேளாண்மைபல்கலைக் கழகத்தின் கீழ் நிறுவப்பட்டது.

பல்கலைக்கழகத்துடன் இணைதல்

தொடக்ககாலத்தில் இந்த ஆராய்ச்சி நிலைய வளாகம் விவசாயத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது, 1981 ஆம் வருடம் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழ்கத்திற்க்கு இவ்வளாகம் வழஙகப்பட்டது.

நெல் இரகங்கள் கண்டுபிடிப்பு

இவ்வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்திலிருந்து இதுவரை ஐந்து இரங்கள் டிபிஎஸ் எனும் பெயரில் வெளியிடப்பட்டு இருக்கின்றன. திருப்பதிசாரம் என்பதன் சுருக்கமே டிபிஎஸ் ஆகும்.

  • டிபிஎஸ்-1
  • டிபிஎஸ்-2
  • டிபிஎஸ்-3
  • டிபிஎஸ்-4
  • டிபிஎஸ்-5.

இது எங்கு உள்ளது

நாகர்கோவில் அருகில் நாகர்கோவிலில் இருந்து திருநெல்வேலி செல்லும் தேசிய நெடுஞ்சாலை (NH 47B) யில் திருபதிசாரத்தில் அமைந்துள்ளது. நாகர்கோவிலில் இருந்து சுமார் 7 கிமீ தூரத்தில் உள்ளது. நால்கால்மடம் என்ற இடத்திலிருந்தும் சுமார் அரை கிமீ தூரம் மற்றும் "ஓட்டாபீஸ்" எனும் இடத்திலிருந்தும் அரை கி,மீ தொலைவில் அமைந்துள்ளது.

நெல் இரகங்கள்[1]

No.

வெளியிடப்பட்ட இரகங்கள்

ஆண்டு

மூலம்

நாட்கள்

பருவம்

தன்மைகள்

Yield (t/ha)

1.

டிபிஎஸ 1

1985

IR 8 கட்டசம்பா

110-115 

கன்னிப்பூ

சிவப்பு குண்டு அரிசி (நேரடி நெல் விதைப்பு மற்றும் நாற்று விட்டு நடலாம்)

5.0

2.

டிபிஎஸ் 2

1987

IR 26/ Co 40

130-135

கன்னிப்பூ

குண்டு வெள்ளை அரிசி

5.0

3

டிபிஎஸ் 3

1993

RP-31-49-2/LMN

135-140

கன்னிப்பூ

குண்டு வெள்ளை அரிசி நீர் தேங்கிய இடங்களுக்

6.1

4.

டிபிஎஸ்( R) 4

2006

TP 29/ASD 16

85-90

கும்பாபூ

கன்னிப்பூ பருவதில் நேரடி நெல்விதைப்பிற்கு ஏற்றது

6.0

அண்மையில் வெளியிடப்பட்ட ரகம்

அண்மையில் டிபிஎஸ் 5 என்ற 118 நாளில் 6100 கிலோ நெல்லை அறுபடையாகக் கொடுக்கக்கூடிய புதிய இரகம் வெளியிடப்பட்டது.

மற்ற ஆராய்சிகள்

  1. விதை நெல் உற்பதி
  2. தோட்டக்கலை ஆராய்ச்சிகள்
  3. சுற்றுச்சூழல் மேம்பாடு
  4. பூச்சி நோய் நிர்வாகம்

வேளாண்மைக் கல்லூரி

இந்த ஆராய்ச்சி நிலயத்தை வேளாண்மைக்கல்லூரி அல்லது தோட்டக்கலைக் கல்லூரியாக மாற்ற முயற்சி நடைபெற்றுக் கொண்டுஇருக்கிறது[2]

ஆராய்ச்சி நிலய பண்ணை

அராய்ச்சி நிலய பண்ணையில் மண்புழு உரம் உற்பத்தி, விதை உற்பத்தி, ஆய்வகம், வாழை, மாமரம், முருங்கை மரங்கள் போன்ற பயிர்கள், ஆடு வளர்ப்பு, வரப்பு புல் (bund grass) மற்றும் மீன்கள் ஆகியவை செயல் பாடுகள் நடைபெறுவதால் பண்ணைக்கு உபரி வருமானம் கிடைக்கிறது.

டிபிஎஸ்-3 நெல் விளைச்சல் காட்சி
laboratory
ஆய்வகம்
quality control lab
தரக்கட்டுப்பாட்டு ஆய்வகம்
green house
பசுமை குடில்
TPS 5 planted paddy
டிபிஎஸ்-5 நட்ட நெல் வயல்
Research plot
ஆராய்ச்சித்திடல்
Automatic weather station
தானியங்கி வானிலை ஆய்வு மையம் (Automatic weather station)
waste water pond
கழிவு நீர்க்குட்டை
Banana field
வாழைத்தோட்டம்
Agroforestry
வேளாண்காடுகள்
intercrop in banana
மாவில் ஊடுபயிராக மா
mango orchard
மாந்தோப்பு
vermicompost
மண்புழு உரக்கூடம்
tractor
இயந்திர உழுவான்
goat rearing
ஆடு வளர்ப்பு

மேற்கோள்

  1. http://agritech.tnau.ac.in/about_us/abt_us_reserach_tirupathisaram.html
  2. http://www.kumarionline.com/view/31_73358/20140814173352.html