வீச்சுப் பண்பேற்றம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''வீச்சுப் பண்பேற்றம்''' அ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1: வரிசை 1:
'''வீச்சுப் பண்பேற்றம்''' அல்லது '''வீச்சு மட்டிசைப்பு''' (Amplitude modulation)('''AM''') என்பது தகவல் தொடர்புத் துறையில் கடத்தி அலையின் (carrier wave) மீது சாதாரண அலைகளை கலந்து இலகுவாக நீண்ட தூரம் கொண்டுசெல்லும் முறைகளில் ஒன்றாகும். [[வீச்சுப் பண்பேற்றம்|வீச்சுப் பண்பேற்றத்திலோ]] [[வீச்சு]] மாறக்கூடியது;அதிர்வெண் மாறாதது. வானொலி அலைகளைக் கொண்டு செல்வதில் வீச்சுப் பண்பேற்றம் பயன்படுகின்றது.

[[பகுப்பு:இயற்பியல் தொடர்பான குறுங்கட்டுரைகள்]]
[[பகுப்பு:தொலைத்தொடர்பு]]
[[பகுப்பு:இயற்பியல்]]
[[பகுப்பு:மின்னணுவியல்]]

09:14, 27 சனவரி 2015 இல் நிலவும் திருத்தம்

வீச்சுப் பண்பேற்றம் அல்லது வீச்சு மட்டிசைப்பு (Amplitude modulation)(AM) என்பது தகவல் தொடர்புத் துறையில் கடத்தி அலையின் (carrier wave) மீது சாதாரண அலைகளை கலந்து இலகுவாக நீண்ட தூரம் கொண்டுசெல்லும் முறைகளில் ஒன்றாகும். வீச்சுப் பண்பேற்றத்திலோ வீச்சு மாறக்கூடியது;அதிர்வெண் மாறாதது. வானொலி அலைகளைக் கொண்டு செல்வதில் வீச்சுப் பண்பேற்றம் பயன்படுகின்றது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வீச்சுப்_பண்பேற்றம்&oldid=1796036" இலிருந்து மீள்விக்கப்பட்டது