தந்தாமி மாரியா மொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
correct iso-639 code
வரிசை 6: வரிசை 6:
|பேசுபவர்கள்=200,000 (2000)
|பேசுபவர்கள்=200,000 (2000)
|iso2=
|iso2=
|iso3=dag
|iso3=daq
|குடும்பநிறம்=திராவிடம்
|குடும்பநிறம்=திராவிடம்
|fam2=[[தென் மையத் திராவிட மொழிகள்|தென் மையத் திராவிடம்]]
|fam2=[[தென் மையத் திராவிட மொழிகள்|தென் மையத் திராவிடம்]]

12:00, 25 சூலை 2014 இல் நிலவும் திருத்தம்

தந்தாமி மாரியா மொழி
மொழிக் குறியீடுகள்
ISO 639-3daq


தந்தாமி மாரியா மொழி கோண்டி பிரிவைச் சேர்ந்த ஒரு தென்-மையத் திராவிட மொழியாகும். இந்தியாவில், சட்டிஸ்கர், மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் பேசப்பட்டுவரும் இம்மொழி ஏறத்தாள 200,000 மக்களால் பேசப்படுகிறது. இது மாரியா கோண்ட், மாதியா, துரு, தாந்தமி மாதியா ஆகிய பெயர்களாலும் அழைக்கப்படுகின்றது. கீதம், சுக்மா ஆகிய கிளை மொழிகளையும் கொண்டுள்ளது.

இவற்றையும் பார்க்கவும்

"https://ta.wikipedia.org/w/index.php?title=தந்தாமி_மாரியா_மொழி&oldid=1696877" இலிருந்து மீள்விக்கப்பட்டது