பிலிப் சீமோர் ஹாப்மன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 6: வரிசை 6:
| birth_place = ஃபேர்போர்ட், நியூயார்க், ஐக்கிய அமெரிக்கா
| birth_place = ஃபேர்போர்ட், நியூயார்க், ஐக்கிய அமெரிக்கா
| death_date = {{Death date and age|2014|2|2|1967|7|23}}
| death_date = {{Death date and age|2014|2|2|1967|7|23}}
| death_place = [[மன்காட்டன்]], நியூயார்க், ஐக்கிய அமெரிக்கா
| death_place = [[மன்ஹாட்டன்|மன்காட்டன்]], நியூயார்க், ஐக்கிய அமெரிக்கா
| death_cause = <!-- NOT UNTIL CORONER'S REPORT IS IN -->
| death_cause = <!-- NOT UNTIL CORONER'S REPORT IS IN -->
| occupation = {{Flatlist|
| occupation = {{Flatlist|

01:07, 26 பெப்பிரவரி 2014 இல் நிலவும் திருத்தம்

பிலிப் சீமோர் ஹாப்மன்
Philip Seymour Hoffman
ஹாப்மன் (2011 இல்)
பிறப்பு(1967-07-23)சூலை 23, 1967
ஃபேர்போர்ட், நியூயார்க், ஐக்கிய அமெரிக்கா
இறப்புபெப்ரவரி 2, 2014(2014-02-02) (அகவை 46)
மன்காட்டன், நியூயார்க், ஐக்கிய அமெரிக்கா
பணி
  • நடிகர்
  • தயாரிப்பாளர்
  • இயக்குநர்
செயற்பாட்டுக்
காலம்
1991–2014
துணைவர்மிமி ஓ’டொன்னெல் (1999–2014)
பிள்ளைகள்3
உறவினர்கள்கோர்டி ஹாப்மன் (சகோதரர்)

பிலிப் சீமோர் ஹாப்மன் (ஜூலை 23, 1967 - பிப்ரவரி 2, 2014), சிறந்த நடிகருக்கான அகாதமி விருது பெற்ற அமெரிக்க நடிகர், இயக்குனர். ஹாப்மன் "கப்போட்டே" என்னும் படத்தில் நடித்தமைக்காகச் 2005 ஆம் ஆண்டின் சிறந்த நடிகருக்கான அக்கடமி விருது பெற்றவர். தவிர மூன்று முறை சிறந்த துணை நடிகர் விருதுக்கும் நியமனம் பெற்றவர்.

நியூயார்க்கில் உள்ள ஃபேர்போர்ட் பகுதியில் வளர்ந்த இவர், நியூயார்க் மாநில கலைக்கான கோடைப் பள்ளியிலும், டிசுச் கலைப்பள்ளியிலும் படித்தவர். 1991 ஆம் ஆண்டில் "கோடையின் வன்முறை" (The Violence of Summer) என்னும் தொடரினூடாக நடிப்புத்துறைக்கு வந்தார். அடுத்த ஆண்டில் திரைப்படங்களிலும் நடிக்கத் தொடங்கினார்.

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிலிப்_சீமோர்_ஹாப்மன்&oldid=1623978" இலிருந்து மீள்விக்கப்பட்டது