நாட் கிங் கோல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Infobox | Name = நாட் கிங் க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

03:18, 19 திசம்பர் 2013 இல் நிலவும் திருத்தம்

நாட் கிங் கோல் (Nathaniel Adams Coles , வாழ்ந்த காலம்: மார்ச் 17, 1919 முதல் பிப்ரவரி 15, 1965 வரை) அமெரிக்காவைச் சார்ந்த பாடகர், இசையமைப்பாளர் ஆவார்.[1] இவரது ஜாஸ் இசைப் பாடல்கல் புகழ் மிக்க ஒன்றாகும். தொலைகாட்சி நிகழ்சிகள் நடத்திய முதல் மனிதர் இவர் ஆவார். இவர் தனது மரணம் வரை உலகப் புகழுடன் விளங்கினார். 1930-களின் மத்தியில் இவர் தனது இசைக் கச்சேரியைத் தொடங்கினார். !943-ல் ஒலிப்பதிவு செய்யப்படட இவரது ஸ்டெரெட்டன் அப் அண்ட் ப்ளை ரைட் (Straighten Up and Fly Right) மூலம் புகழ் பெற ஆரம்பித்தார். என்.பி.ஸி தொலைகாட்சியில் 1956 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 5 ஆம் தியதி தனது முதல் நிகழ்சியை நடத்தினார். அளவிற்கு அதிகமான புகைப்பிடிக்கும் பழக்கமுடைய இவர் தொண்டைப் புற்று நோயால் மரணமடைந்தார்.

  1. Nat King Cole Society
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாட்_கிங்_கோல்&oldid=1577031" இலிருந்து மீள்விக்கப்பட்டது