கன்னடர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: mr:कन्नडिगा
சி தானியங்கி: 6 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 5: வரிசை 5:
[[பகுப்பு:கர்நாடக நபர்கள்]]
[[பகுப்பு:கர்நாடக நபர்கள்]]


[[be:Канада, народ]]
[[en:Kannada people]]
[[kn:ಕನ್ನಡಿಗ]]
[[mr:कन्नडिगा]]
[[mr:कन्नडिगा]]
[[pl:Kannadygowie]]
[[ru:Каннара]]
[[sv:Kannadafolket]]

07:58, 9 மார்ச்சு 2013 இல் நிலவும் திருத்தம்

கன்னடர் எனப்படுவோர் இந்தியாவின் கர்நாடக மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்டு கன்னட மொழி பேசும் மக்கள் ஆவர். இவர்களை கன்னடிகா (Kannadiga) என்று கன்னடத்தில் அழைக்கிறார்கள். பூர்வீகம் கர்நாடகா என்றாலும் அண்டை மாநிலங்களான ஆந்திரா, கோவா, மகாராட்டிரம், தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்களிலும் கன்னடம் பேசப்படுகிறது. தமிழ்மொழியைப் போல இம்மொழியிலும் பல வட்டார வழக்குகள் இருக்கின்றன. கன்னடர்கள் கன்னட மொழியை ஆட்சிமொழியாகக் கொண்ட சில பேரரசுகளை நிறுவினார்கள்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கன்னடர்&oldid=1362049" இலிருந்து மீள்விக்கப்பட்டது