அரசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி மாற்றல்: fa:شاه (واژه)fa:شاه
சி தானியங்கி இணைப்பு: lv:Monarhs
வரிசை 31: வரிசை 31:
[[ko:군주]]
[[ko:군주]]
[[lt:Monarchas]]
[[lt:Monarchas]]
[[lv:Monarhs]]
[[my:ဘုရင်]]
[[my:ဘုရင်]]
[[new:जुजु]]
[[new:जुजु]]

22:09, 2 மார்ச்சு 2013 இல் நிலவும் திருத்தம்

அரசன் என்பது ஒரு நாட்டை ஆளுபவனைக் குறிக்கும். மன்னன், கோன் ஆகிய சொற்களும் இதே பொருளுடையவையே. இச் சொல் ராஜ் என்னும் வடமொழிச் சொல்லிலிருந்து தோன்றியது எனக் கருதப்பட்டுவருகின்ற போதிலும், அரசன் என்பது தமிழ்ச் சொல்லே என நிறுவுமுகமாகப் பல சான்றுகளைத் தேவநேயப் பாவணர் போன்றோர் எடுத்துக் காட்டியுள்ளனர். அரையன் > அரசன். அரசன், அரசி, அரசு, அரசோச்சுதல், அரசாட்சி எல்லாம் இச் சொல்லிலிருந்து பெறப்பட்ட தூய தமிழ்ச் சொற்களே என்பது அவர்களுடைய கருத்து.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அரசன்&oldid=1337229" இலிருந்து மீள்விக்கப்பட்டது