துணி உலர்த்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கி இணைப்பு: be:Сушыльная машына
சி r2.7.2) (தானியங்கி அழிப்பு: be:Сушыльная машына
வரிசை 12: வரிசை 12:
[[an:Ixugadera]]
[[an:Ixugadera]]
[[ar:مجفف الملابس]]
[[ar:مجفف الملابس]]
[[be:Сушыльная машына]]
[[bg:Сушилня]]
[[bg:Сушилня]]
[[ca:Assecadora]]
[[ca:Assecadora]]

21:59, 20 பெப்பிரவரி 2013 இல் நிலவும் திருத்தம்

ஒரு மின் துணி உலர்த்தி

துவைத்த, ஈரமான துணிகளை உலர்த்தும் இயந்திரம் துணி உலர்த்தி ஆகும். முன்னைய காலகட்டங்களில் சூரிய வெளிச்சத்தில் துணியை உலர்த்துவது வழமை. இது நீண்ட நேரத்தை எடுக்கும். விரைந்து துணிகளை உலர்த்துவதற்கும், வெயில் இல்லா இடங்களிலும் துணி உலர்த்து இயந்திரம் பயன்படுகிறது.


துணிகளை இயந்திரத்துக்குள் உள்ள உருளையில் இட வேண்டும். இயந்திரம் சூடேற்றப்பட்ட காற்றை சுழற்றிக்கு விடும். உருளையும் துணிகளை ஐதாக வைத்திருப்பதற்காக மெதுவாக உருளும். சூடேற்றப்பட்ட காற்று துணியின் ஈரத்தன்மையை அகற்றி துணியை உலர்த்தும்.

இவற்றையும் பாக்க

"https://ta.wikipedia.org/w/index.php?title=துணி_உலர்த்தி&oldid=1329283" இலிருந்து மீள்விக்கப்பட்டது