கட்டற்ற ஆக்கமைப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி r2.7.2) (தானியங்கி இணைப்பு: es:Diseño abierto
வரிசை 8: வரிசை 8:


[[en:Open design]]
[[en:Open design]]
[[es:Diseño abierto]]
[[it:Open design]]
[[it:Open design]]
[[ru:Разработка с общедоступными наработками]]
[[ru:Разработка с общедоступными наработками]]

13:53, 11 பெப்பிரவரி 2013 இல் நிலவும் திருத்தம்

கட்டற்ற ஆக்கமைப்பு (Open Design) பொருட்களுக்கான வடிவமைப்பை கட்டற்ற முறையில் ஆக்கி மனித பயன்பாட்டுற்கு அளிப்பதை குறிக்கும். தமிழில் இதை திறந்த ஆக்கமைப்பு அல்லது கட்டற்ற வடிவமைப்பு அல்லது கட்டற்ற பொருளமைப்பு என்றும் கூறலாம். கட்டற்ற மென்பொருள், கட்டற்ற விக்கிபீடியா ஆகியவற்றுக்கு பின் இருக்கும் தத்துவமே கட்டற்ற ஆக்கமைப்பு அல்லது கட்டற்ற பொருளமைப்பின் பின்பும் இருக்கின்றது. எனினும், கட்டற்ற பொருள் கட்டமைப்புக்கான அடித்தளம், வழிமுறைகள் இன்னும் மிகவும் ஆரம்ப நிலைகளிலேயே இருக்கின்றது.

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=கட்டற்ற_ஆக்கமைப்பு&oldid=1319738" இலிருந்து மீள்விக்கப்பட்டது