இரவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2+) (தானியங்கி இணைப்பு: be:Ноч
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: vep:Ö (aig)
வரிசை 95: வரிசை 95:
[[uk:Ніч]]
[[uk:Ніч]]
[[vec:Note]]
[[vec:Note]]
[[vep:Ö (aig)]]
[[vi:Đêm]]
[[vi:Đêm]]
[[wa:Nute]]
[[wa:Nute]]

22:53, 7 பெப்பிரவரி 2013 இல் நிலவும் திருத்தம்

புவியின் ஆசியப் பகுதியில் பகலும் மற்றொரு பகுதியில் இரவும் உள்ளதை விளக்கும் காட்சி

புவியின் குறிப்பிட்ட ஓர் இடத்தில் சூரிய ஒளி இல்லாதிருக்கும் காலப்பகுதி இரவு எனப்படும். இருள் சூழ்ந்திருக்கும் நேரமே இரவு. இது சூரியன் மறைவுக்கும், அடுத்த சூரியோதயத்துக்கும் இடைப்பட்ட காலமாகும். ஓர் இரவும் ஒரு பகலும் கொண்டது ஒரு நாள் ஆகும்.

பூமி தனது அச்சில் சுழலும்போது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு பாதி சூரியனுக்கு எதிர்ப்பக்கத்தில் இருப்பதனால், அப் பக்கத்துக்கு சூரிய ஒளி கிடைப்பதில்லை. இதன் காரணமாக அப் பகுதி இருட்டாக இருக்கும். அத்தகைய பகுதிகளில் அந்த நேரம் இரவாக இருக்கும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இரவு&oldid=1316633" இலிருந்து மீள்விக்கப்பட்டது