நரம்பிணைப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: ky:Синапс
சி r2.6.2) (Robot: Modifying sr:Синапсе to sr:Синапса
வரிசை 41: வரிசை 41:
[[ru:Синапс]]
[[ru:Синапс]]
[[sk:Synapsia (neurológia)]]
[[sk:Synapsia (neurológia)]]
[[sr:Синапсе]]
[[sr:Синапса]]
[[sv:Synaps]]
[[sv:Synaps]]
[[th:ไซแนปส์]]
[[th:ไซแนปส์]]

11:06, 19 திசம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்

வேதிநரம்பிணைப்பு சமிக்ஞை கடத்துதல்

நரம்பிணைப்பு என்பது நரம்பு மண்டலத்தில் மின் சமிக்ஞையையோ வேதி சமிக்ஞையையோ ஒரு நியூரானிலிருந்து இன்னொன்றுக்குக் கடத்தும் ஓர் அமைப்பாகும்.

Synapse (நரம்பிணைப்பு) என்ற சொல்லானது சர் சார்லஸ் ஸ்காட் செரிங்டன் குழுவினரால் உருவாக்கப்பட்டது. நரம்பிணைப்புகளைப் பொதுவாக வேதி நரம்பிணைப்பு, மின் நரம்பிணைப்பு என இரு வகையாகப் பிரிக்கலாம். படத்தில் வேதி நரம்பிணைப்பு சமிக்ஞை கடத்துதலின் மாதிரி வடிவம் காட்டப்பட்டுள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நரம்பிணைப்பு&oldid=1279855" இலிருந்து மீள்விக்கப்பட்டது