எண்ணெண்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.5.2) (தானியங்கிஇணைப்பு: bg:Осмична бройна система
சி தானியங்கி இணைப்பு: bn:অকট্যাল
வரிசை 13: வரிசை 13:
[[ar:نظام عد ثماني]]
[[ar:نظام عد ثماني]]
[[bg:Осмична бройна система]]
[[bg:Осмична бройна система]]
[[bn:অকট্যাল]]
[[bs:Oktalni sistem]]
[[bs:Oktalni sistem]]
[[ca:Sistema octal]]
[[ca:Sistema octal]]

02:28, 22 நவம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்

0,1,2,3,4,5,6,7 ஆகிய இலக்க குறியீடுகளைப் பயன்படுத்தி அனைத்து இலக்கங்களையும் குறிக்க பயன்படுத்தும் ஒரு முறை எண்ணெண் (octet) ஆகும். எட்டு குறியீடுகளை பயன்படுத்துவதால் எண்ணெண் எனப்பட்டது. இந்த குறிப்பு முறை கணினியியல் துறையில் பயன்படுகின்றது.

எடுத்துக்காட்டுகள்

தசம எண் -> எண்ணென்

  • 8 -> 10
  • 9 -> 11
  • 20 -> 24
"https://ta.wikipedia.org/w/index.php?title=எண்ணெண்&oldid=1263118" இலிருந்து மீள்விக்கப்பட்டது