வட்டரங்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
TjBot (பேச்சு | பங்களிப்புகள்) சி r2.7.2) (தானியங்கி இணைப்பு: oc:Circ |
சி r2.7.3) (தானியங்கி மாற்றல்: pcd:Chirke |
||
வரிசை 49: | வரிசை 49: | ||
[[no:Sirkus]] |
[[no:Sirkus]] |
||
[[oc:Circ]] |
[[oc:Circ]] |
||
[[pcd: |
[[pcd:Chirke]] |
||
[[pl:Cyrk (rozrywka)]] |
[[pl:Cyrk (rozrywka)]] |
||
[[pt:Circo]] |
[[pt:Circo]] |
04:51, 30 அக்டோபர் 2012 இல் நிலவும் திருத்தம்
வட்டரங்கு (Circus) வேடிக்கையான சில நிகழ்ச்சிகளை நடத்தும் அரங்கமாகும். இவ்வரங்கில் விலங்கு, பறவைகளைக் கொண்டு வேடிக்கை நிகழ்ச்சிகள் செய்து காண்பிக்கப்படுகின்றன. சிறுமிகள், பெண்களைக் கொண்டு சீருடற்பயிற்சி (gymnastics) மற்றும் பல சாகச நிகழ்ச்சிகளைச் செய்து காண்பிக்கின்றனர். உயரத்திலிருந்து கம்பி விளையாடுதல், வாகனங்களைக் கொண்டு சாகசங்கள் செய்தல் போன்றவையும் நிகழ்த்தப்படுகின்றன. குள்ளமானவர்கள், மிக உயரமானவர்கள் போன்றவர்களைக் கொண்டு கோமாளி வேடமிட்டு வேடிக்கை செய்து அரங்கத்திலிருப்பவர்களை மகிழச் செய்தல் போன்றவை நடத்தப் பெறுகின்றன.