வட்டரங்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2+) (தானியங்கி இணைப்பு: cy:Syrcas
சி r2.7.2) (தானியங்கி இணைப்பு: oc:Circ
வரிசை 48: வரிசை 48:
[[nl:Circus (attractie)]]
[[nl:Circus (attractie)]]
[[no:Sirkus]]
[[no:Sirkus]]
[[oc:Circ]]
[[pcd:Chirque]]
[[pcd:Chirque]]
[[pl:Cyrk (rozrywka)]]
[[pl:Cyrk (rozrywka)]]

22:54, 18 அக்டோபர் 2012 இல் நிலவும் திருத்தம்

படிமம்:Circus.JPG
வட்டரங்கு முகப்பு

வட்டரங்கு (Circus) வேடிக்கையான சில நிகழ்ச்சிகளை நடத்தும் அரங்கமாகும். இவ்வரங்கில் விலங்கு, பறவைகளைக் கொண்டு வேடிக்கை நிகழ்ச்சிகள் செய்து காண்பிக்கப்படுகின்றன. சிறுமிகள், பெண்களைக் கொண்டு சீருடற்பயிற்சி (gymnastics) மற்றும் பல சாகச நிகழ்ச்சிகளைச் செய்து காண்பிக்கின்றனர். உயரத்திலிருந்து கம்பி விளையாடுதல், வாகனங்களைக் கொண்டு சாகசங்கள் செய்தல் போன்றவையும் நிகழ்த்தப்படுகின்றன. குள்ளமானவர்கள், மிக உயரமானவர்கள் போன்றவர்களைக் கொண்டு கோமாளி வேடமிட்டு வேடிக்கை செய்து அரங்கத்திலிருப்பவர்களை மகிழச் செய்தல் போன்றவை நடத்தப் பெறுகின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வட்டரங்கு&oldid=1237294" இலிருந்து மீள்விக்கப்பட்டது