மணிப்புரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sank (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: en:Manipuri dance
வரிசை 11: வரிசை 11:
[[bn:মণিপুরী (নৃত্য)]]
[[bn:মণিপুরী (নৃত্য)]]
[[de:Manipuri (Tanz)]]
[[de:Manipuri (Tanz)]]
[[en:Manipuri dance]]
[[es:Manipuri]]
[[es:Manipuri]]
[[fi:Manipuri]]
[[gu:મણિપુરી નૃત્ય]]
[[gu:મણિપુરી નૃત્ય]]
[[ml:മണിപ്പൂരി നൃത്തം]]
[[ml:മണിപ്പൂരി നൃത്തം]]
வரிசை 19: வரிசை 21:
[[ru:Манипури (танец)]]
[[ru:Манипури (танец)]]
[[simple:Manipuri dance]]
[[simple:Manipuri dance]]
[[fi:Manipuri]]
[[te:మణిపురి (నృత్యం)]]
[[te:మణిపురి (నృత్యం)]]

03:29, 17 அக்டோபர் 2012 இல் நிலவும் திருத்தம்

மணிப்புரி நடனம்

மணிப்பூர் பிரதேசத்தில் ஆடும் நடனத்திற்கு மணிப்பூரி என்ற பெயர் கொடுக்கப்பட்டது. மணிப்பூர் பிரதேசத்தில் மிகப் பழமையான மகிழ்விக்கும் ஒரு ஆடல் ஆகும். கிருஷ்ணராதா, கோபிகையரால் நிகழ்த்தப்பட்டதென்று கருதி வரும் மற்றொரு ஆடல் "ராஸ்லீலா" ஆகும். இக்கலையை ஆடுபவர்கள் சலங்கை அணியமாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ராஸ்லீலா நடனங்கள் மணிப்புரி நடனத்தின் பட்டியலில் அடங்கும். நான்கு வகையான ராஸ்லீலா நடனங்கள் பின்வருமாறு: வஸந்தராஸ், குஞ்ஜ ராஸ், மஹாராஸ் மற்றும் நித்தியராஸ் ஆகியனவாகும்.

பாடும் முறையும், குரல்வள அபிவிருத்திப் பயிற்சி, வேறு நடனக் கலைக்கான இசையைப் போல் இல்லாமல் வேறு பட்டிருக்கும். பாடுபவரின் குரல் உச்ச சுருதியிலும் தெளிவாகவும் இருக்கும். பங்க், டோலக், டோல், கஞ்ஜூரி என்னும் நான்கு வகையான வாத்தியங்கள் இந்த நடனத்திற்கு பக்கவாத்தியங்களாக அமைகின்றன. தாள வகைகள் இந் நடனத்திற்கு உரித்ததாகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மணிப்புரி&oldid=1236182" இலிருந்து மீள்விக்கப்பட்டது