லீ சாட்டிலியர் தத்துவம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
*துவக்கம்*
 
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 1: வரிசை 1:
{{வேலை நடந்துகொண்டிருக்கிறது}}
'''லீ சாட்டிலியர் தத்துவம்''' ''(Le Chatelier's Principle)'' வேதிச்சமநிலையின் முதன்மை விளக்கங்களுள் ஒன்று. வேதிவினையின் வெப்பநிலை, வேதிவினையின் அழுத்தம், வேதிப் பொருட்களின் செறிவு ஆகிய மூன்றும் மாறும் போது வேதிச்சமநிலை மாறும் விதத்தை இத்தத்துவம் விளக்குகிறது. எடுத்துக்காட்டாக, வேதியியல் அமைப்பின் அழுத்தம் அதிகரிக்கப்படுமாயின் வேதிச்சமநிலை குறைவான அழுத்தம் உள்ள திசையில் நகரும்.

=== வெப்பமாற்ற விளைவு ===
=== வேதிச்செறிவு மாற்ற விளைவு ===
=== அழுத்த மாற்ற விளைவு ===
=== மந்தவாயு சேர்க்கை விளைவு ===
=== வினையூக்கி விளைவு ===
[[en:Le Chatelier's Principle]]
[[en:Le Chatelier's Principle]]

18:20, 2 அக்டோபர் 2012 இல் நிலவும் திருத்தம்

லீ சாட்டிலியர் தத்துவம் (Le Chatelier's Principle) வேதிச்சமநிலையின் முதன்மை விளக்கங்களுள் ஒன்று. வேதிவினையின் வெப்பநிலை, வேதிவினையின் அழுத்தம், வேதிப் பொருட்களின் செறிவு ஆகிய மூன்றும் மாறும் போது வேதிச்சமநிலை மாறும் விதத்தை இத்தத்துவம் விளக்குகிறது. எடுத்துக்காட்டாக, வேதியியல் அமைப்பின் அழுத்தம் அதிகரிக்கப்படுமாயின் வேதிச்சமநிலை குறைவான அழுத்தம் உள்ள திசையில் நகரும்.

வெப்பமாற்ற விளைவு

வேதிச்செறிவு மாற்ற விளைவு

அழுத்த மாற்ற விளைவு

மந்தவாயு சேர்க்கை விளைவு

வினையூக்கி விளைவு

"https://ta.wikipedia.org/w/index.php?title=லீ_சாட்டிலியர்_தத்துவம்&oldid=1224228" இலிருந்து மீள்விக்கப்பட்டது