மக்கள் தொகை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎வெளியிணைப்புகள்: bot adding hidden cat AFTv5Test & gen cleanup
சி →‎வெளியிணைப்புகள்: clean up, removed: {{த}}
வரிசை 11: வரிசை 11:


==வெளியிணைப்புகள்==
==வெளியிணைப்புகள்==
* [http://ta1.chinabroadcast.cn/1/2006/07/17/22@36037.htm உலக மக்கள் தொகை குறித்த சீன வானொலிக் கட்டுரை] {{த}}
* [http://ta1.chinabroadcast.cn/1/2006/07/17/22@36037.htm உலக மக்கள் தொகை குறித்த சீன வானொலிக் கட்டுரை]


{{குறுங்கட்டுரை}}
{{குறுங்கட்டுரை}}

16:45, 31 ஆகத்து 2012 இல் நிலவும் திருத்தம்

1994 ஆம் ஆண்டில் உலக மக்கள்தொகை பரம்பல்.

மக்கள் தொகை (குடித்தொகை, சனத்தொகை) என்பது ஒரு குறிப்பிட்ட நாட்டில் அல்லது அதன் ஒரு பகுதியில் வாழ்கின்றவர்களின் எண்ணிக்கையாகும். பெரும்பாலான நாடுகள் குறிப்பிட்ட கால இடைவெளிகளில், பொதுவாகப் பத்தாண்டுகளுக்கு ஒருமுறை, மக்கள் தொகைக் கணக்கெடுப்பை நடத்துகின்றன.

உலக மக்கள்தொகை

உலகத்தின் சனத்தொகை பெரும் அதிகரித்துச் செல்லும் போக்கினைக் காட்டுகின்றது. கடந்த 1999 ஆம் ஆண்டு உலக சனத்தொகை ஆறு பில்லியனைத் தாண்டியது. இது 2020ம் ஆண்டளவில் 7.6 பில்லியனை எட்டும் என கணிக்கப்பட்டுள்ளது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ஆம் ஆண்டளவில் உலக சனத்தொகையில் ஏறத்தாழ கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இவற்றையும் பார்க்கவும்

வெளியிணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=மக்கள்_தொகை&oldid=1201213" இலிருந்து மீள்விக்கப்பட்டது