சரக் கோட்பாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2) (தானியங்கி இணைப்பு: war:Higot nga teyorya
தொடக்கம்
வரிசை 1: வரிசை 1:
'''இழைக்கொள்கை''' என்பது [[இயற்பியல்|இயற்பியலில்]] அடிப்படைத் துகள்களாகக் கருதப்படும் [[குவார்க்கு]], [[எதிர்மின்னி]] போன்றவற்றுக்கும் புவியீர்ப்புப் போன்ற பொருளீர்ப்பு விசைக்கு அடிப்படையாகக் கருதும் [[ஈர்ப்பியான்]] (கிராவிட்டான், graviton) ஆகியவற்றுக்கும் அடிப்படையாக இருக்கும் கண்ணுக்குப் புலப்படாத இழைபோன்ற அலைவுறும் ஒன்று என்று கருதபப்டுகின்றது. அணுவின் உள்ளே உள்ள பொருள்களையும் ஈர்ப்புவிசையையும் இணைக்கும் முகமாக, அல்லது அப்படி இணைத்துப் பார்க்ககூடிய வாய்ப்புக்கூறுகள் கொண்டதாக இந்த இழைக்கொள்கை இருப்பதால் இதனை எல்லாவற்றுக்குமான கொள்கை (theory of everything, TOE) என்னும் மிகப்பெரிய ஒன்றிணைப்புக் கொள்கைக்கு வழிகோலியாகக் கருதப்படுகின்றது. முதலானவற்றுக்கு அணுக்களுக்கு உள்ளே உள்ள அணுக்கருவுக்கு உள்ளேயுள்ள அடிப்படைத்துகளு அடிப்படையாக இருக்ககூடிய குவார்க்கு எதிர்மின்னிString
[[image:Calabi-Yau-alternate.png|thumb|சரக்கோட்பாடு]]
'''சரக்கோட்பாடு'''('''String Theory''') என்பது [[துகள் இயற்பியல்|துகள் இயற்பியலில்]] ஒரு முக்கியமான கோட்பாடு, சரக்கோட்பாடு [[துணுக்க விசையியல்|துணுக்க விசையியல்லையும்]], [[பொது சார்பியல்|பொது சார்பியல்லையும்]] சமரசப்படுத்த முயலும் ஒரு கோட்பாடு ஆகும். சரக்கோட்பாடு "அனைத்ததுலககோட்பாடுக்கு" () ஒரு நல்ல போட்டியிடும் கோட்பாடு (நபர்) என்றே கூற‌லாம். அனைத்ததுலககோட்பாடு என்பது [[அடிப்படை விசைகள்]] மற்றும் "பொருள்" ஆகியவற்றை கணிதமுறையில் விளக்கவள்ள ஒரு பெரிய கோட்பாடு ஆகும். சரக்கோட்பாடு இன்னும் பரிசோதித்து உறுதி செய்யப்பட வேண்டிய ஒரு கோட்பாடு ஆகும்.

இந்த இழைக்கொள்கையின்படி அணுவுக்குள் இருக்கும் குவார்க்கு, எதிர்மின்னி முதலானவை 0-திரட்சி (0-பரிமாண) கொண்ட பொருள்கள் அல்ல; அவை நூலிழை போன்ற மிக நுண்ணிய அலையக்கூடிய "பொருள்களால்" ஆனவை ஆகும். போசான் இழைக்கொள்கை என்பது போசான் புள்ளியியல் தன்மை கொண்ட பொருள்களுக்கும் மட்டுமானது, ஆனால் இதன் விரிவான மீயிழைக் கொள்கை (superstring theory) என்பது எதிர்மின்னிகள் போன்ற வெர்மியான்களையும் இணைக்க உதவியது. இழைக்கொள்கையின் பயன்பாட்டுக்கு இப்பொழுது அறியப்படும் [[இடங்காலவெளி]]யையும் (spacetime) தாண்டி மிகுநுண் வெளித்திரட்சிகள் தேவைப்படுகின்றன. இக் கொள்கை இன்னும் ஆய்வு நிலையிலேயே உள்ளது. கருத்தளவில் இழைக்கொள்கையின் அமைப்பைக் கீழ்க்காணும் படம் விளக்குகின்றது
சரக்கோட்பாட்டின்படி அணுவிலுள்ள எலக்ட்ரான் மற்றும் குவார்க் ஆகியவை 0-பரிமாண பொருட்களல்ல, 1-பரிமாண அசைவுறும் கோடுகள்("சரங்கள்") ஆகும். ஆரம்பகால சரக்கோட்பாடுகளில், போசானிக் சரங்கள், போசான் துகள்கள் மட்டுமே கணக்கில் கொள்ளப்பட்டன. இக்கருத்தாக்கம் பின்னர் ''மீச்சரக்கோட்பாடு''-ஆக மேம்படுத்தப்பட்டது. மீச்சரக்கோட்பாட்டில் [[போசான்]] துகள்களுக்கும் [[பெர்மியான்]] துகள்களுக்கும் ஒருவகைத் தொடர்பு([[மீச்சமச்சீர்மை]]) உள்ளது என நிறுவப்பட்டது. அறியப்பட்ட 4 வெளி-நேர பரிமாணங்களைத் தவிர்த்து மேலும் பல, கண்ணுக்கு புலப்படாத கண்டறிய இயலா, பரிமாணங்கள் சரக்கோட்பாட்டை நிறுவ தேவைப்படும்.
[[File:String theory.svg|thumb|right|
1.பொருள்
2. [[அணு]]க்கள்
3. அணுக்குள் உள்ள துகள்கள் ([[நேர்மின்னி]], [[நொதுமி]], [[எதிர்மின்னி]])
4. [[குவார்க்கு]]
5. இழைகள்]]

==மேற்கோள்களும் அடிக்குறிப்புகளும்==
இக்கோட்பாட்டின் தோற்றம் ''இரட்டை ஒத்ததிர்வு மாதிரி'' (வலிய விசை) ஆய்வுகளுடன் தொடர்புடையது. அதன் தொடர்ச்சியாக 5 வெவ்வேறு சரக்கோட்பாடுகள் உருவாக்கப்பட்டன. அனைத்தும் பெர்மியான்களை தங்கள் கோட்பாடுகளில் கொண்டிருந்தன. மேலும் அனைத்துலகக் கோட்பாடுகளுக்குத் தேவையான பண்புகளையும் கொண்டிருந்தன. அவற்றிலிருந்த இருமையியல்புகளால் 5 கோட்பாடுகளும் தொடர்புபடுத்தப்பட்டமையால், 1990-களின் மத்தியிலிருந்து 11-பரிமாண கோட்பாடான ''[[எம் கோட்பாடு]]''-ஆக (5 வெவ்வேறு சரக்கோட்பாடுகளின் பண்புகளையும் ஒருங்கே கொண்டதாக அறியப்படுவது) மேம்படுத்தப்பட்டது.
<references/>

[[பகுப்பு:இழையியல்]]

[[பகுப்பு:இயற்பியல்]]
[[பகுப்பு:துகளியல்]]
[[பகுப்பு:கருத்திய இயற்பியல்]]

{{குறுங்கட்டுரை}}

[[ar:نظرية الأوتار]]
[[ar:نظرية الأوتار]]
[[bn:স্ট্রিং তত্ত্ব]]
[[bg:Теория на струните]]
[[bg:Теория на струните]]
[[bn:স্ট্রিং তত্ত্ব]]
[[ca:Teoria de cordes]]
[[ca:Teoria de cordes]]
[[cs:Teorie strun]]
[[cs:Teorie strun]]
வரிசை 20: வரிசை 21:
[[el:Θεωρία χορδών]]
[[el:Θεωρία χορδών]]
[[en:String theory]]
[[en:String theory]]
[[es:Teoría de cuerdas]]
[[eo:Kordoteorio]]
[[eo:Kordoteorio]]
[[es:Teoría de cuerdas]]
[[eu:Korden teoria]]
[[eu:Korden teoria]]
[[fa:نظریه ریسمان]]
[[fa:نظریه ریسمان]]
[[fi:Säieteoria]]
[[fr:Théorie des cordes]]
[[fr:Théorie des cordes]]
[[ko:끈 이론]]
[[he:תורת המיתרים]]
[[hu:Húrelmélet]]
[[ia:Theoria de chordas]]
[[id:Teori dawai]]
[[id:Teori dawai]]
[[ia:Theoria de chordas]]
[[it:Teoria delle stringhe]]
[[it:Teoria delle stringhe]]
[[he:תורת המיתרים]]
[[ja:弦理論]]
[[ka:სიმების თეორია]]
[[ka:სიმების თეორია]]
[[ko:끈 이론]]
[[la:Theoria chordarum]]
[[la:Theoria chordarum]]
[[lt:Stygų teorija]]
[[lt:Stygų teorija]]
[[hu:Húrelmélet]]
[[mk:Теорија на жиците]]
[[mk:Теорија на жиците]]
[[ml:സ്ട്രിങ്ങ് സിദ്ധാന്തം]]
[[ml:സ്ട്രിങ്ങ് സിദ്ധാന്തം]]
[[nl:Snaartheorie]]
[[nl:Snaartheorie]]
[[ja:弦理論]]
[[no:Strengteori]]
[[no:Strengteori]]
[[pl:Teoria strun]]
[[pl:Teoria strun]]
வரிசை 44: வரிசை 44:
[[ro:Teoria corzilor]]
[[ro:Teoria corzilor]]
[[ru:Теория струн]]
[[ru:Теория струн]]
[[sq:String theory]]
[[simple:String theory]]
[[simple:String theory]]
[[sk:Teória strún]]
[[sk:Teória strún]]
[[sq:String theory]]
[[sr:Теорија струна]]
[[sr:Теорија струна]]
[[fi:Säieteoria]]
[[sv:Strängteori]]
[[sv:Strängteori]]
[[ta:சரக்கோட்பாடு]]
[[th:ทฤษฎีสตริง]]
[[th:ทฤษฎีสตริง]]
[[tr:Sicim kuramı]]
[[tr:Sicim kuramı]]

20:26, 1 ஆகத்து 2012 இல் நிலவும் திருத்தம்

இழைக்கொள்கை என்பது இயற்பியலில் அடிப்படைத் துகள்களாகக் கருதப்படும் குவார்க்கு, எதிர்மின்னி போன்றவற்றுக்கும் புவியீர்ப்புப் போன்ற பொருளீர்ப்பு விசைக்கு அடிப்படையாகக் கருதும் ஈர்ப்பியான் (கிராவிட்டான், graviton) ஆகியவற்றுக்கும் அடிப்படையாக இருக்கும் கண்ணுக்குப் புலப்படாத இழைபோன்ற அலைவுறும் ஒன்று என்று கருதபப்டுகின்றது. அணுவின் உள்ளே உள்ள பொருள்களையும் ஈர்ப்புவிசையையும் இணைக்கும் முகமாக, அல்லது அப்படி இணைத்துப் பார்க்ககூடிய வாய்ப்புக்கூறுகள் கொண்டதாக இந்த இழைக்கொள்கை இருப்பதால் இதனை எல்லாவற்றுக்குமான கொள்கை (theory of everything, TOE) என்னும் மிகப்பெரிய ஒன்றிணைப்புக் கொள்கைக்கு வழிகோலியாகக் கருதப்படுகின்றது. முதலானவற்றுக்கு அணுக்களுக்கு உள்ளே உள்ள அணுக்கருவுக்கு உள்ளேயுள்ள அடிப்படைத்துகளு அடிப்படையாக இருக்ககூடிய குவார்க்கு எதிர்மின்னிString

இந்த இழைக்கொள்கையின்படி அணுவுக்குள் இருக்கும் குவார்க்கு, எதிர்மின்னி முதலானவை 0-திரட்சி (0-பரிமாண) கொண்ட பொருள்கள் அல்ல; அவை நூலிழை போன்ற மிக நுண்ணிய அலையக்கூடிய "பொருள்களால்" ஆனவை ஆகும். போசான் இழைக்கொள்கை என்பது போசான் புள்ளியியல் தன்மை கொண்ட பொருள்களுக்கும் மட்டுமானது, ஆனால் இதன் விரிவான மீயிழைக் கொள்கை (superstring theory) என்பது எதிர்மின்னிகள் போன்ற வெர்மியான்களையும் இணைக்க உதவியது. இழைக்கொள்கையின் பயன்பாட்டுக்கு இப்பொழுது அறியப்படும் இடங்காலவெளியையும் (spacetime) தாண்டி மிகுநுண் வெளித்திரட்சிகள் தேவைப்படுகின்றன. இக் கொள்கை இன்னும் ஆய்வு நிலையிலேயே உள்ளது. கருத்தளவில் இழைக்கொள்கையின் அமைப்பைக் கீழ்க்காணும் படம் விளக்குகின்றது

1.பொருள்
2. அணுக்கள்
3. அணுக்குள் உள்ள துகள்கள் (நேர்மின்னி, நொதுமி, எதிர்மின்னி)
4. குவார்க்கு
5. இழைகள்

மேற்கோள்களும் அடிக்குறிப்புகளும்

ta:சரக்கோட்பாடு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சரக்_கோட்பாடு&oldid=1179509" இலிருந்து மீள்விக்கப்பட்டது