போர் விளைவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2+) (தானியங்கிஇணைப்பு: sv:Bohreffekten
சி r2.7.2) (தானியங்கி இணைப்பு: ml:ബോർ പ്രഭാവം
வரிசை 15: வரிசை 15:
[[it:Effetto Bohr]]
[[it:Effetto Bohr]]
[[ja:ボーア効果]]
[[ja:ボーア効果]]
[[ml:ബോർ പ്രഭാവം]]
[[nl:Bohr-effect]]
[[nl:Bohr-effect]]
[[pl:Efekt Bohra]]
[[pl:Efekt Bohra]]

11:38, 30 சூலை 2012 இல் நிலவும் திருத்தம்

போர் விளைவு சிவப்பு நிறப் புள்ளிகளால் காட்டப்பட்டுள்ளது.

போர் விளைவு (Bohr effect) எனும் ஹீமோகுளோபினின் தனிப்பண்பை 1904 ஆம் ஆண்டு டச்சு நாட்டு உடலியங்கியல் அறிஞரான கிறிஸ்டியன் போர் (இயற்பியல் அறிஞர் நீல்ஸ் போரின் தந்தை) விவரித்தார். இவ்விளைவின் படி, குருதியில் புரோட்டான்களின் செறிவும் கரியமில வாயுவின் செறிவும் அதிகமாகும் போது ஹீமோகுளோபின் - ஆக்ஸிஜன் இடையிலான கவர்ச்சி குறைகிறது. ஆகவே ஆக்சிஜன் ஹீமோகுளோபினில் இருந்து பிரிந்து திசுக்களுக்குக் கிடைக்கிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=போர்_விளைவு&oldid=1177703" இலிருந்து மீள்விக்கப்பட்டது