மேற்குலக மெய்யியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: fa:فلسفه غربی
சி தானியங்கி இணைப்பு: simple:Western philosophy
வரிசை 16: வரிசை 16:
[[ru:Западная философия]]
[[ru:Западная философия]]
[[sh:Zapadna filozofija]]
[[sh:Zapadna filozofija]]
[[simple:Western philosophy]]
[[sv:Västerländsk filosofi]]
[[sv:Västerländsk filosofi]]
[[th:ปรัชญาตะวันตก]]
[[th:ปรัชญาตะวันตก]]

07:16, 11 சூலை 2012 இல் நிலவும் திருத்தம்

மேற்குலக மெய்யியல் என்பது மேற்குலகத்தின் மெய்யியல் சிந்தனையையும் முறைமையும் குறிக்கும். மேற்குலக மெய்யியலை இந்திய, சீன, முதற்குடிமக்கள், இசுலாமிய மெய்யில்களில் இருந்து ஒப்பிட்டு வேறுபடுத்தலாம். மெய்யியல் என்ற துறை அவ்வாறு அடையாளப்படுத்தப்பட்டு வளர்ச்சி பெற்றது மேற்குலகிலேயே ஆகும். இன்று உலகில் செல்வாக்குச் செலுத்தும் பல்வேறு சட்ட, அரசியல், சமூகக் கோட்பாடுகள் மேற்குலக மெய்யியல் இருந்தே தோற்றம்பெற்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மேற்குலக_மெய்யியல்&oldid=1160441" இலிருந்து மீள்விக்கப்பட்டது