வாய்பாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கி இணைப்பு: fa:فرمول |
சி தானியங்கி இணைப்பு: sr:Формула |
||
வரிசை 37: | வரிசை 37: | ||
[[simple:Formula]] |
[[simple:Formula]] |
||
[[sl:Formula]] |
[[sl:Formula]] |
||
[[sr:Формула]] |
|||
[[su:Rumus]] |
[[su:Rumus]] |
||
[[sv:Formel]] |
[[sv:Formel]] |
08:23, 28 சூன் 2012 இல் நிலவும் திருத்தம்
கணிதத்திலும் அறிவியலிலும் ஓர் உண்மையை ஒன்றுக்கு ஒன்று ஈடு என்று காட்டும் ஈடுகோளுக்கு அல்லது சமன்பாட்டுக்கு வாய்பாடு என்று பெயர். எடுத்துக்காட்டாக, வட்டத்தின் சுற்றளவு அல்லது பரிதி P என்பதை என்னும் வாய்பாட்டால் குறிப்பர். இதில் பரிதி P என்பதன் நீளமானது, அதன் ஆரம் r என்பதன் இருமடங்கோடு பை என்னும் எண்ணைப் பெருக்குவதற்கு ஈடு அல்லது சமம் என்னும் உண்மையைக் குறிக்கும் வாய்பாடு. தமிழில் இதை சூத்திரம், சமன்பாடு, ஈடுகோள் என்றும் குறிப்பர். இதே போல என்பது இன்னொரு வாய்பாடு.